நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (16.3.2024- சனிக் கிழமை), மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. S.S. ஹாரூன் ரஷீது அவர்கள் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, கழகப் பொதுச் செயலாளர் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது. கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. S. அப்துல் ரஹிம் அவர்களும் உடன் இருந்தார்.
நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான செய்தி தினம் தினம் செய்திதாள்களில் இடம் பிடிக்க தொடங்கின. மிகப் பெரும்பாலான வெளி நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அதுவும் குறிப்பாக இளம் பெண்கள் இந்தியா செல்வதை தவிர்ப்பது நல்லது என அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணி ஏழு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது கணவரும் தாக்கப்பட்டார். இந்த கொடூரமான தாக்குதலை விவரிக்கும் தம்பதியினர் தங்களுக்கு நேர்ந்த வேதனையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
@PGV_TN அதானி பங்குகள் சரிவை சந்தித்த பின்னரும் அதில் தொடர்வது என்பது வருத்தமளிக்கின்றது, இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய அமைப்பின் நடவடிக்கைகள், மக்களை பாதிக்க கூடுமென்பதால் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட வேண்டும். இபிஎப்ஓ தனது முதலீட்டில் வெளிப்படை தன்மையுடன், பொறுப்புடன் செயல்பட வேண்டும்
அன்று, சின்ன பசங்களே நடந்து செல்லும் அளவிற்கான தண்ணீரில் படகில் சென்றதை பெரும் வைரலாக்கி கலாய்த்ததும் இந்த மீடியா தான்.
இன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் இவ்வளவு மக்கள் கூட்டமா என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதும் இந்த மீடியா தான்.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள்...
@Tr_Gayathri அன்று, சின்ன பசங்களே நடந்து செல்லும் அளவிற்கான தண்ணீரில் படகில் சென்றதை பெரும் வைரலாக்கி கலாய்த்ததும் இந்த மீடியா தான்.
இன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் இவ்வளவு மக்கள் கூட்டமா என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதும் இந்த மீடியா தான்.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள்...
#ஊட்டி ஹெலிகாப்டர் விபத்தில் நமது முப்படை தளபதி #பிபின்_ராவத் போன்றோர் நிலை என்ன? என்பது குறித்து வரும் தகவல்கள் வேதனையளிக்கிறது.
#மஜக மிகுந்த கவலையோடு, அதிர்ச்சியோடு இச்சம்பவத்தை உற்று நோக்குகிறது.!
இது குறித்து வரும் செய்திகள் இனி நல்லவையாக இருக்க பிரார்த்திக்கிறோம்.
கை,கால்,கழுத்து என அவயங்களுக்கு தனி பெயர் இருந்தாலும் அவைகள் உடலோடு இருந்தால்தான் உயிரோடு இயங்கமுடியும்.கொங்குநாடு,செட்டிநாடு,வருஷநாடு,நாஞ்சில்நாடு,மறவர்நாடு,தென்பாண்டிநாடு என்பதெல்லாம் தமிழ்நாட்டின் அங்கங்கள்!அவற்றை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின்,தமிழனின்,தமிழ்நட்டின் எதிரிகள்!
@JuniorVikatan இந்த ஒன்றிய அரசு லாபிய திமுக கிரியேட் பண்ணத போல நாமும் ஏதாவது லாபிய கிரியேட் பண்ணிட்டே இருக்கனும் அப்பத்தான் வரும் தேர்தல்களாவது நிலைக்க முடியும் அந்த பேக் நிறுவனத்தோட அட்ரஸ் இது தானோ....
@ptrmadurai உங்களுடைய புதிய தலைமுறையின் விவாதத்தை பார்த்தேன், ஒரு பொருளாதார வல்லுநரின் நேர்த்தியான தெள்ளத்தெளிவான பேச்சின் மூலம் தமிழகம் பொருளாதார சுமையில் இருந்து விரைவில் மீண்டு விடும் என்ற பெரும் நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த நேர்த்தியான பேச்சுகள் அவர்களுக்கு எரிச்சலுட்டியிருக்கு போல..
எல்லா பள்ளிவாசல்களையும் இடித்து விடாதீர்கள்..
இயற்கைப் பேரிடர் காலங்களில் இந்துக்களுக்கும் அவைதான் தங்குமிடம்..
இசுலாமியர்களின் உதிரத்தை உறிஞ்ச நினைக்காதீர்கள். விபத்துக்காலங்களில் உங்கள் உயிர் காக்க அது உதவும்...
- தி. செந்தில்..
#மோடியின்_தலைமையை_சாடும்_பிரபல_உலக_பொருளாதார_நிபுணர்
இந்தியாவில் கோவிட் வழக்குகள் மற்றும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன ஆனால் நரேந்திர மோடி எங்கே?
இதை சரி செய்வதற்கு பதிலாக, நெரிசலான கட்சிகளை நடத்தும் பிரச்சாரப் பாதையில் இருக்கின்றார்.
-ஸ்டீவ் ஹான்கே, உலக பொருளாதார நிபுணர்