I just wanted to see d magic 😜... End of the deal i saw her ✨️✨️.... "எவ்வளவு அலசியும் தெளியவில்லை, dhee மீது காதல் கொள்வதா அல்லது அவள் குரல் மீது காதல் கொள்வதா என்று ".. Luv u dhee❤️❤️... @talktodhee#NeeyeOli
விஜய் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.
தமிழ்தாய் முதலில் பாட வேண்டும் சுற்று அறிக்கை இது விஜயின் சாதனை
வந்தே மாதரமும் கட்டாயமும் வந்திருக்கு அதையும் சொல்லுங்க ?
அது பாகிஸ்தான் பாடலா தப்பில்ல பாடலாம் 🤦
சங்கி நந்தகுமார செந்தில்வேல் பொழந்து விட்ருக்காப்ள 👏🏻
Udhay நல்லா நாக்க புடுங்கிக்கற மாதிரி தான் கேள்வி கேட்கறாப்ல ஒவ்வொரு முறையும் 🤣
That “சீக்கிரமே Dance லாம் ஆட ஆரம்பிச்சிருவாப்ல போல” was the highlight 🤣
TVK MLA ,வெளியில் இருந்து தோசை வாங்கிட்டு வந்து , அம்மா உணவகத்தில் வைத்து சாப்பிடு Reels எடுத்து இருக்காப்ல...!
கடைசில மாட்டிக்கிட்டாப்ல 😁😁
#TVKVijayFails
நாங்கள் என்ன தவறு செய்தோம்.. திருச்சி மாநகருக்கு மட்டும் 4 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வளர்ச்சி திட்ட பணிகள்.. மக்கள் நம்மை நிராகரிக்க காரணம் தெரியவில்லை.. - முன்னாள் அமைச்சர் K.N.நேரு பேச்சு
KNNehruSpeech | 21 June 2026
#Newstamil24x7#KNNehru#DMK#MKstalin
கலைஞர் அவர்களுக்கு ஒரு கண் பார்வை சரியா தெரியாதுன்னு இந்த புகைப்படத்தை ஷேர் பண்ணுவாங்க..
அவருக்கு எப்டி அது நடந்தது, அவருக்கு நடந்ததை வைத்து மக்கள் நலனுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்னு பெருசா தெரியாது...
#KalaignarForever#கலைஞர் 🖤❤️