தமிழ்நாடு நாள் மாபெரும் பொதுக்கூட்டம் .
தலைமை - செந்தமிழன் சீமான்
நாள��� - 1-11-024 வெள்ளிக்கிழமை
மாலை 5 மணியளவில்
இடம் - பழனி ஆண்டவர் கோவில் வீதி , பெரம்பூர்
சென்னை.
உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வோம்.
@NaamTamilarOrg
கடந்த 15 ஆண்டுகளாக அண்ணன் சீமான் அவர்கள் இந்த மண்ணுக்கும், மக்களுக்களுக்கும் எடுத்து வைத்த கொள்கைகளை தாண்டி இனி எவரும் எடுத்து வைக்க வாய்ப்பில்லை!
#மக்கள்_தலைவன்_சீமான்
நமது வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 223ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2024), சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம், வீரவணக்கம் செலுத்திய போது,
அடக்குமுறைக்கு அஞ்சாமல், அதிகாரத்திற்கு அடிபணியாமல், எவ்வித சமரசத்திற்கும் ஆட்படாமல், அறத்தின் வழி நின்று அரசின் தவறுகளை, ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சட்டத்திற்குப் புறம்பாகப் புரியும் ஊழல்களைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி, உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர பெரும்போர் புரியும் அறப்போர் இயக்கம் !
@CMOTamilnadu
ஒரு கட்சிக்கு அரசின் ஒடுக்குமுறை என்றால் எப்படி இருக்கும் ?
சமகால அரசியல் சூழலில் என்னற்ற ஆர்பாட்டம், போராட்டங்களை அடக்குமுறை ஒடுக்குமுறையை பார்த்த கட்சி நாம்தமிழர் தான் !
நம் உழைப்பை இந்த ஊடக பொறுக்கிகள் வேண்டுமென்றே வீணடிக்கிறார்கள் அதிகாரவர்கத்திற்கு ஆதரவாக.. #Seeman4TN
மேடையில் சாதியை எதிர்ப்பது போல் பாசாங்கு கா��்டுவது .
மேடையை விட்டு இறங்கியதும் சாதிச் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு சாதியக் கட்டமைப்பை இறுகப் பற்றிக்கொள்வது .
இப்படியே இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏமாற்றிக் கொண்டே இருப்பீர்கள் ?
@mkstalin
@Udhaystalin
@arivalayam
ஒரு பக்கம் குடிக்காதீங்க என்று சொல்றீங்க . இன்னொரு பக்கம் தீபாவளிக்காக 1100 கடையை திறக்கறீங்க , 3500 விற்பனைப் பிரிவு தொடங்குறீங்க
யார் சார் நீங்க ?
@mkstalin
சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும்!
பொதுவாழ்விலும், அரசாங்கத்திலும் தூய வாழ்க்கை நிலவவேண்டும். மக்களின் துன்பங்களைத் தீர்க்க அரசே முன்வரவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 சூலை 27 முதல் தொடங்கி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி!
நமது ஐயா சங்கரலிங்கனாரின் நினைவுநாள் இன்று!
இங்கு நாடு தமிழ்நாடாக ஆகியிருக்கிறது; ஆனால் தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடாக மாறியிருக்கிறது!
ஆட்சி மொழியாக, அதிகார மொழியாக, பேச்சு மொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழியாக, பண்பாட்டு மொழியாக எவ்விடத்திலும் தமிழ் இல்லை! வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை!
இந்நிலையை மாற்றி எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற நிலையை உருவாக்குவதுதான் நம் உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டும்.
உணர்வுப்பூர்வமாக அப்பெருமகனின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளையும் அதை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை ஏற்பதுதான் நாம் செலுத்துகிற உண்மையான புகழ்வணக்கமாக இருக்க முடியும்.
போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரியப் பெருந்தகை நமது ஐயா ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
ஐந்து தலைநகரம் -
நிர்வாக வசதிக்காகவும் வளர்ச்சியைப் பரவலாக்கவும்
தலைநகரை மாற்றுவோம் !
தமிழகத்தையே மாற்றுவோம் !
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN
குமரியின் சூழலியல் சமநிலையை சிதைக்கும் திட்டமான IREL விரிவாக்க திட்டத்தை எதிர்த்து நேற்று (20:09:2024) நாம் தமிழர் கன்னியாகுமரி சார்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த நிகழ்வின் காணொளி.
#QuitIREL@NTKEnvWing@NaamTamilarOrg@Seeman4TN@vennilaVT
https://t.co/nK637zxPId