உங்கள் விமர்சனங்களும் ,அவதூறுகளும் எங்களை ஆவேசப்படுத்தும் ,அரசியல் படுத்தும் ஒரு போதும் அச்சப்படுத்தாது ! -அண்ணல் அம்பேத்கர்
Government Law college student !
நான் #வழக்கறிஞர் படிப்புக்காக சேர்ந்திருக்கிறேன் என்பதை, அறிவிப்பதற்கு என்னுடைய குடும்ப Whatsapp குழுவில் வெளியிட்ட அறிக்கை தான் இது!
இதன் மூலமாக என்னுடைய X (ட்விட்டர்) நண்பர்களுக்கும் நான் ஒரு
சட்டக் கல்லூரி மாணவன்
என்பதை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கிறேன் ! ⚖️
1/6
Read more👇
“சிந்தனைக்கனி திரு. ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்” - நூல் வெளியீட்டு விழா
திமுக தலைவர்தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கி உள்ளார். திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் திரு. கி.வீரமணி வெளியிட்டுத் தலைமையுரை வழங்க இருக்கிறார்.
@mkstalin@CMOTamilnadu
இன்று 73ஆவது பிறந்தநாள் விழா காணும் தி.மு.க தலைவர், தமிழ்நாட்டு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களோடு தொண்டராய், திராவிட மாடல் ஆட்சி நாயகரை போற்றி, வாழ்த்தி மகிழ்கிறேன்.
@CMOTamilnadu@mkstalin
ஆலடி எழில்வாணன்
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும் எனும் கழகப் பிரச்சாரப் பாடல் வெளியாகியுள்ளது.
அதனை Download & Ringtone ஆக Set செய்ய கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து பெற்று மகிழுங்கள்! திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்க தீவிரமாகக் களப்பணியாற்றுவோம்!
Link: https://t.co/cNMJmUJX1r
#ஸ்டாலின்_தொடரட்டும்
எகிப்தின் புகழ்பெற்ற பள்ளத்தாக்குப் ( Valley of Kings) பகுதியிலுள்ள கல்லறைச் சுவரில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி எழுத்துகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சிகை கொற்றன் என்ற பெயர்
ஐந்து வெவ்வேறு கல்லறைகளில் எட்டு முறை கிறுக்கப்பட்டுள்ளது. 'சாத்தன்' , 'கீரன்' , 'கொற்றன்' போன்ற பெயர்கள் தமிழியில் எழுதப்பட்டுள்ளன.
இவை பொது ஆண்டு முதலாம் நூற்றாண்டுக்கும் பொது ஆண்டு மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என அறிஞர்கள் பலர் கருத்து தெரிவித்தள்ளனர்.
இதன் காலம் ஏறத்தாழ பெரிப்பிளசின் செங்கடல் வழிகாட்டி எழுதப்பட்ட காலம்.
பெரிப்பிளஸ் எரித்திரியன் சீ என்ற நூல் உலகப் பிரசித்தப் பெற்றது.
தமிழர்களின் வணிகத் தொடர்பு உலகளாவிய அளவில் விரிந்து பரந்தது என்பதற்கு தமிழி எழுத்து கண்டறியப்பட்டது பெரும் சாட்சியாக அமைந்துள்ளது. மகிழ்ச்சி.
இதைப்பற்றி இந்திய இவிஎம் பிரதமரோ, அமைச்சரவையோ வாயே திறக்காது.