திரிபுரா தேர்தலின் போது வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் விரட்டி அடிக்கும் பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பல்..
2024 பாராளுமன்றத் தேர்தல் எப்படி நடக்கப்போகுது என்பதற்கு முன்னோட்டம் இது
மதத்தை வளர்க்கிறேன் மசுரை வளர்க்கிறேன் என்று ரொம்ப ஆடாதீங்கடா.. பூகம்பத்தால் ஒரு நாடே அழிந்துவிட்டது ஒரே நாளில்.. இது போன்ற இயற்கை பேரிடர் நமக்கு வர வெகு தொலைவில் இல்லை..😔
#Turkey
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தை காட்டு
என்பதெல்லாம் நடை முறைக்கு உதவாது...
அடித்தால்...திருப்பி அடிக்க வேண்டும் என்பது
ஐந்தறிவு ஜீவனுக்கும் தெரிகிறது.
குடியரசுத்தலைவர் உரை 87 பத்திகளை கொண்டது.
அதில் “தொழிலாளர்” என்ற சொல் கிடையாது.
அந்த உரையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர உரையில் “அதானி” என்ற சொல் கிடையாது.
இந்த இரண்டுக்குமான காரணத்தை புரிந்து கொள்வதில் தான் இன்றைய “இந்திய அரசியல்”இருக்கிறது.
“கலைஞரின் மீதான வன்மம்தான் வெவேறு விதங்களில் வெளிப்படுகிறது..”
கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் பற்றிய அண்ணன் @skpkaruna அவர்களின் பேட்டி.. 👏👏👏
https://t.co/FwfWxSqrR0