@itisprashanth ஏன்டா தவிட்டு தற்குறி பயலே.
எதிர் கட்சி தலைவரை பேச விடாமல் தடுத்து விட்டு வெறுமனே தனி ஆளாக கூச்சல் போடுவதில் என்னடா வீரம்.
உதயநிதியை பேச விட்டு இருந்தால் இவன் ஒரு டம்மி னு தெரிந்து இருக்கும்.
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-��் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!