மானமுள்ள முத்தரையர்களே !!!
நீங்கள் திராவிட, தேசிய கட்சிகளில் பயணிப்பதை
பயன்படுத்தி கொண்டு நம் சமுதாய உரிமைகளை மறைத்து நம்மை வாக்கு வங்கியாக மட்டுமே இந்த கட்சிகள் நம்மை பயன்படுத்துகீறார்கள்...
எனவே நம் தலைவர் சமநீதியார்... KKS #kkselvakumaroff அவர்களால் தொடங்கப்பட்ட தமிழர் தேசம்
@TSaseekumar @EPSTamilNadu@AIADMKITWINGOFL பொய்யான வரலாற்றை உருவாக்க நினைக்கும் திராவிட கட்சிகள் அம்பலம் என்பது முத்தரையர் சமூகம் மட்டுமே இனி வரும் காலங்களில் திராவிட கட்சிகள் முத்தரையர் சமூக எதிர்ப்பை சந்திக்க நேரிடும்
முத்தர���யர் பரம்பரை கல்வெட்டு
முத்தரையர் மரபினர்
கி.பி ஆறாம் நூற்றாண்டு காலத்தில் தொடங்கி,
கி.பி பத்தாம் நூற்றாண்டு தொடக்க காலம்வரை ஆட்சி நடத்திய மன்னர்கள்.
முற்கால சோழ நாட்டு பகுதிகளை ஆட்சி புரிந்த முத்தரையர்கள் "முத்தரையர் நாடு" என்ற அடையாளத்துடன் செழிப்பாக
ஆட்சி நடத்தியவர்கள் முத்தரையர்கள்.
இதில் முத்தரையர் அரச பரம்பரையில் வம்சவழியானராக ஆட்சி நடத்தினர்.
இதற்க்கு சான்றாக புதுக்கோட்டை,தஞ்சாவூர்,திருச்சி போன்ற பகுதிகளின் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது.இருப்பினும் முத்தரையர்களின் போற்றுதலுக்குறியர் சுவரன் மாறன்தான் அல்லவா! சுவரன் மாறன் எடுப்பித்த செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலய��்தின் முன்மண்டபம் தூணிலில் தமது முன்னோர்களின் பெயரையும் கல்வெட்டுகளில் எழுத்துக்களாக பொறித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி நடத்திய பேரரசுகளின் இதுபோன்ற கல்வெட்டுகள் அரிதாகவே உள்ளது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...
கல்வெட்டு செய்தி
குணமுதித பெரும்பிடுகு முத்த
ய னாயின குவாவன் மாறனவ
ன் மகன் இளங்கோவதியரைய
னாயின மாறன் பரமேஸ்வரன
வன் மகன் பெரும்பி���ுகு முத்த
ரையன சுவரன் மாறனவ
னெடுப்பித்த பிடாரி கோயில். பெரும்பிடுகு முத்தரையரான சுவரன் மாறன் எடுப்பித்த பிடாரி கோவில் செய்தியையும்,அவர்களின் முன்னோர்கள் பற்றிய செய்தியையும் இக்கல்வெட்டு கூறுகிறது...
பரம்பரை பற்றிய விளக்கம்:
(குண)முதித
1)பெரும்பிடுகு முத்தரையன் என்ற குவாவன் மாறன் மகன்
2)இளங்கோவதியரைன் என்ற மாறன் பரமேஸ்வரன் மகன்
3)பெரும்பிடுகு முத்தரையன் என்ற சுவரன் மாறன்.
இவ்வாறு மூன்று தலைமுறையினரை இக்கல்வெட்டு கூறுகிறது.இதில் பெரும்பிடுகு முத்தரையர்க்கு முந்தை எழுத்துக்கள் சிதைவடைந்துள்ளன.மேலும் பெரும்பிடுகு முத்தரையர் குவாவன் மாறனுக்கு தப்பனானவோ,முன்னோராகவோ முற்கால சோழ மரபின் வழிவந்த குணமுதிதன் என்று கருதப்படுகிறது...
ஒரு மன்னர் தன் பரம்பரை பற்றி கூறும் சிறந்த கல்வெட்டாக இக்கல்வெட்டு விளங்குகிறது.
இரண்டாம் சுவரன் மாறனுடைய மெய்கீர்த்தியில் இக்கல்வெட்டு சிறப்பு வாய்ந்தவையாகும்...
முன் எழுத்து(தகப்பனார் பெயர்) INITIAL;
பெயர்களுக்கு முன் குறிப்பிடும் தகப்பனார் பெயரின் 'முன் எழுத்து'
(initial) எழுத்துக்கள் குறிக்கும் வகையாகவும் இக்கல்வெட்டு உள்ளது...
ஒருவரின் முன்னோர்களை குறிப்பிட
'முன் எழுத்து'(initial) எழுத்துக்களை அதாவது தகப்பனார் பெயரை வைத்து அடையாளம் காணப்படும்...
முத்தரையர்களில் ஒரு மன்னர் இரு பெயர்களை கொண்டுள்ளனர்.அதாவது தகப்பனார் பெயரின் இராண்டாவதாக உள்ள பெயரை அவர் மகன் முதல் பெயராக கொண்டுள்ளனர்...
எடுத்துக்காட்டு
மேலே உள்ள கல்வெட்டில்;
குவாவன் 'மாறன்'
'மாறன்' பரமேஸ்'(சு)வரன்'
'சுவரன்' மாறன்
இக்கல்வெட்டில் "குவாவன் மாறன்" என்று முடிகிறது அவரது மகன் முடியும் வார்த்தையான 'மாறன்'என்று,தொடங்கி "மாறன் பரமேஸ்வரன்",என்றும் அவரது மகன் 'சுவரன்' என்று முடிவதால் அதில் தொடங்கி "சுவரன் மாறன்" என பெயர் கொண்டுள்ளனர்.
இவ்வாறே தகப்பனார் பெயர்களை முதன்மைபடுத்தி தம் பெயரினை வைத்து கொண்டுள்ளனர்.இதுவே மாற்றம் பெற்று தற்காலத்தில் தகப்பனார் பெயரில் ஒரு எழுத்தை'முன் எழுத்து'Initialலாக பயன்படுத்திவருகிறோம்.
முன் எழுத்து Initialயை கொண்ட வரலாற்று போற்றுதலுக்கு சுவரன் மாறன் கல்வெட்டு ஒரு சிறந்த சான்றாக விளங்குகிறது...
@news7tamil @mutharayar @arivalayam
#மிகவும்_அதிர்ச்சி_செய்தி...
முத்தரையர் சோழர் இருவரும் ஒருவரே என்பதற்கான ஆதாரம் மற்றும் முத்தரையர் சோழர் தலைமுறை ஆதாரங்கள் அடங்கி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முத்தரையர் பரம்பரையின் வீரமிக்க மாமன்னர் சுந்தரசோழன் அன்பில் செப்பேடு மாயம் என்ற செய்தி முத்தரையர் சமூகத்திற்கு கிடைத்த பேரிடி...
அரசின் அலட்சியமா இல்லை சில காலமாக போலி செப்பேடுகளும் கல்வெட்டுக்க��ும் போலி கதை புத்தகங்களும் உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு கும்பலின் சதியா❓
இதை முத்தரையர் சமூக சங்கங்கள் கவனத்தில் கொண்டு இதை மீட்பதற்கான அரசிடம் போராடி பயன் இல்லை நீதிமன்றம் மூலம் வழக்கு தொடுத்து இதை மீட்டெடுப்பது நமது கடமை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதே எனது கோரிக்கை 🙏
இதையும் ஒரு பதிவாக கடந்து செல்லாமல் இதற்கான பதில் கிடைக்கும் என்ற நட்பாசையில்... 🙏
க���ரு.மணிகண்டன் முத்துராஜா
K.K.Selvakumar
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
திருமாறன் முத்துராஜா
கதிரவன் இராஜா
Dinamalar - World's No 1 Tamil News Website
Tamil The Hindu
Nakkheeran
Navinkumar Kumar
News18 Tamil Nadu
News7Tamil
காவல்துறையில் உள்ள சாதிவெறியர்களின் சதியால் திருச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கோல்டு குமார்-ஐ கைது செய்து காவல்துறை அட்டூழியம் !!
திருச்சி மாவட்டம் முசிறி காவல்துறையேயும்,ADSP -யையும் வன்மையாக கண்டிக்கிறோம்..
#தமிழர்_தேசம்_கட்சி#��ீரமுத்தரையர்_முன்னேற்ற_சங்கம்
தொடர்ந்து வீரமுத்தரையர்கள் மீது மட்டும் அடக்குமுறை செய்யும் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு...
ம���த்தரையர்கள் எழுச்சி பெறுவதை விரும்பாத திருச்சி மாவட்ட காவல்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
@mkstalin @CMOTamilnadu @KKSelvakumaroff @PMOIndia
மற்ற சமூகங்களை தரக்குறைவான பேசினால் உடனே குண்டால் SC சமூகத்தவர்களை பேசினால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யும் காவல் துறை முத்தரையர் சமூகத்தை தரக்குறைவாக பேசிய ஆதாரம் இருந்தும் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மேலும் வன்முறைகளை நடக்கட்டுமா?@tnpoliceoffl