அதீத ஆர்வத்துடன் அரசியல் கற்க முற்படும் சிறிய துரும்பு நான்.....( அரசியல் பிழைப்போர்க்கு அறம் கூற்றாகும் அன்று.... அரசியல் பிழைப்போர்க்கு அறம் கூத்தாகும் இன்று)
இதுதான் மபொசி வழி வந்தவர்களின் போலி தமிழ்த்தேசியம்
உணர்வால் இந்தியனாம்! அப்புறம் என்னாத்துக்கு தமிழ் தேசியம்னு உருட்டிக்கிட்டு? ஒரு தேசியத்துக்குள்ள எப்படி இன்னொரு தேசியம் இருக்கும்?
அரசு அறிவிப்பிற்கு பிறகு போராடவாருங்கள் இல்லையென்றால் கடலூர், பெருந்துறை, ராணிப்போட்டை சிப்காட் போன்று பாதிக்கப்பட்ட பின்புகூட வாருங்கள்… அது உங்கள் விருப்பம். @tncpim ஆனால் ஆபத்து வரும்முன் மண்ணைக் காக்க …
Dr.அண்ணல் #அம்பேத்கர்
நினைவு நாள்! #06டிசம்பர்
இந்திய விடுதலைக்குப்
பிறகு நாட்டின் முதலாவது
சட்ட அமைச்சராகவும்,
இந்திய அரசியல் சாசனத்தின்
தந்தையாகவும் விளங்கிய
சட்ட மாமேதை
Dr.அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 65-வது
நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்! 🙏
ஞானம் அறிவால் கிடைக்குமா இல்லை அனுபவத்தால் கிடைக்குமா..
ஞானத்தை பெற அறிவும் வேண்டும் அனுபவமும் வேண்டும்.இரண்டும் ஒரு சேர கிடைத்தாலே ஞானம் கிடைக்கும்..
காற்று என்பது உயிர் அல்ல ஆனால் காற்றல்லாமல் உயிரே இல்லை..
வாசிப்பின் இறுதியில் ஓர் நல்ல அனுபவம் கிடைத்தது..
@Vairamuthu
பெரியார் வேண்டாம் அண்ணா வேண்டாம்....
என இந்த மண்ணுக்கு போராடியவர்களை திட்டுபவர்கள் யார் என்று பார்த்தால்...
இந்த மண்ணுக்கு ஏதும் செய்யாத பிரபாகரனை தலைவராக முன்னிருத்தும் ஒரு கூட்டம் தான்...
@Samaniyantweet@U2Brutus_off@SeemanOfficial@idumbaikarthi
பெத்த அப்பனையும் பாட்டனையும் கூட அவங்க அனுமதி இல்லாமலேயே "கர் வாப்சி" பண்ணி உட்டுட்டாரு அதிபர். இப்ப அவங்க சைவ மதமாம்!
நீ சைவ மதமா இருந்தாத்தான் தமிழன் = நீ இந்து மதமா இருந்தாத்தான் இந்தியன்
Hence proved, NTK = RSS
https://t.co/CEOwIgsAaO (Page 15)
#சங்கி_சீமான்
பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படாது.. தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு முறைதான் முழுமையாக அமல்படுத்தப்படும்..💥
- பொன்முடி, உயர்கல்வி துறை அமைச்சர்
#Kanniyakumari#Thackaley
கனிம வள கொள்ளை
உண்மை நிலவரம் என்ன ?
நாம் தமிழர் சீமானின் நரித்தன அரசியல் என்ன?
திமுக என்ன செய்தது ?
அதிமுக என்ன செய்தது?
வாருங்கள் பார்ப்போம்
6634 வாக்கு வித்தியாசம் பெற்று (உதயசூரியன்) நமது வேட்பளர் திரு. KK. கதிரவன் வெற்றி பெற்றார் இராமநாதபுரம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்,சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. காதர்பாட்சாமுத்துராமலிங்கம் அவர்களின் களப்பணியிலும் கழகப்பணியிலும் மேலும் ஒரு வைரக்கல் @kvmuthuramaling@pravin_kj
தமிழ்தேசியவாதிகள்,திமுககாரர்கள் ஓட்டுக்காக பிழைப்புக்காக மாறி மாறி இந்து என முழங்குகின்றனர்... காங்கிரஸ் இதை செய்ய போய்தான் இந்த அடி வாங்கி கிடக்காங்க... .....
இது பாஜகவின் சூழ்ச்சி அரசியல்...
தமிழ் மக்கள் விழித்து கொள்ள வேண்டும்...
@youturn_in@Iyankarthikeyan@U2Brutus_off
குறு மூர்த்தியின்
சிறு மூளையில்
முகிழ்த்த மூன்று பெரும் திட்டங்கள்:
[1] பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்பை
சிறியாரை வைத்துச் சிதைப்பது;
[2] மாவீரனின் விடுதலைக் கனவை
வாய்வீரனைக் கொண்டு விரட்டியடிப்பது;
[3] பனியா இரட்டையர் உள்ளே புகுமுன்
தனியாள் ஒருவரால் மேடை அமைப்பது!
நோ லக் துக்ளக்
எனக்கு என்னமோ தெரியல மனசு உருத்தலாவே இருக்கு.... துரைமுருகனை கைது செய்ய சொன்ன சொல்ற யாரும் அந்த மலையை காப்பாற்ற சொல்லவே மாட்றாங்க... ஏன் என்று புரியவில்லை.... துரைமுருகன் பேசியது சரியா தவறா என்ற வாதத்திற்குள் நான் வரவில்லை... நாம் ஏன் அந்த மலையை காப்பாற்ற குரல் கொடுக்க 1/2