சாதியை ஒழிக்க தங்களையே இழக்கத் தயாராக இருக்கும் போராளிகள் கூட, அதை எப்படி ஒழிப்பது என்று திக்கற்று, நிழல் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஜாதி ஒழிப்பு பணியின் இயங்கியல் & நோக்கம் குறித்த தெளிவை தோழர்களுக்கு விளக்குவதற்காக இந்தப்பதிவு.
#சாதியை_அழித்தொழிக்கும்_வழி 📖
ஜூன் 20 வாச்சாத்தி வன்கொடுமை நடைபெற்ற தினம்!
வாச்சாத்தி போராட்ட வரலாற்றைப் படிப்போம்! மனித உரிமைகளை மீட்டெடுப்போம்!!
வாச்சாத்தி போராட்ட வரலாற்றைப் படிப்போம்! எங்கே மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், அதில் யார் ஈடுபட்டிருந்தாலும், அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியும்; குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர முடியும் என்பதை வாச்சாத்தி வன்கொடுமை வழக்கும் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பும் நிரூபித்துக் காட்டியுள்ளன!
Rinku Singh Rahi, an IAS officer from the 2023 batch belonging to the Dalit community, has resigned from his position.
He alleged that he was being systematically harassed, denied field posting and subjected to discrimination within the system.
#Horrific In Raipur, Chhattisgarh, a shocking case of negligence has claimed three lives. At Ramakrishna Hospital, three sanitation workers were sent into a 50-foot-deep sewage tank for cleaning without any safety gear. They died due to inhaling poisonous gas on the spot.
சபரிமலை புத்த விகாராக இருந்தது. கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தகவல்!
//
உண்மையை உண்மையாகவும்
உண்மை அல்லாதவற்றை உண்மை அல்லாதவையாகவும் உணர்ந்து கொள்!
-பேராசான் புத்தர் 💯
இந்துமத கோயில்களாக மாற்றப்பட்ட பௌத்த விகாரங்களை அறிவோம். அவற்றை மக்களிடம் எடுத்து விளக்கி கூறுவோம். மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்போம். இழந்த பௌத்த வரலாற்றை மீள் கட்டமைப்பு செய்வோம்! ✊🏾
பௌத்தம் நிறைந்த இந்தியாவை உருவாக்குவோம்!
ஜெய்பீம்! நமோபுத்தாய!
#buddha#sabarimalai
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மதுரையில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி தூய்மை பணியாளர்களை
பாதாள சாக்கடையில் இறங்க விட்டு தூய்மை பணியில் ஈடுபடுத்தும் மாநகராட்சி
போக்கு கண்டிக்கத்தக்கது.
#Madurai#drainageCleaning @mducollector
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரை நீங்கள் உதாசீனப்படுத்தலாம்,
ஆனால்,
அவர் எப்போதும் உங்களுடன் தான் இருப்பார்..உங்களின் நலன் காப்பார். குரலற்றவர்களின் குரல் அவர்! ஊமைகளின் தலைவர் அவர்! #ஜெய்பீம் 🇭🇹
தங்கை ராஜலெட்சுமியின் குடும்பத்துடன்! @thirumaofficial
சமத்துவம் பேசாத தமிழ் பெருமை தமிழர் பெருமை எல்லாம் குப்பைக்கு தான் சென்று சேர வேண்டும்.
பழந்தமிழர் வரலாற்றை கிளறிப் பேசாமல் தயவுசெய்து கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வந்து அரசியல் செய்யுங்கள்.
@SeemanOfficial@VijayOfficial@tvkvijayhq
பெரியார் எழுதிய
#பெண்_ஏன்_அடிமையானாள் எனும் நூலை கட்டாயம் படியுங்கள் - பெண்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் தலைவர்-திரைப்பட இயக்குநர் ரஞ்சித் வேண்டுகோள்.
https://t.co/QZbQUWqT7P
@beemji@Neelam_Culture
#பண்டிதர்_அயோத்திதாசர் அவர்கள் கட்டமைத்த தமிழ் அரசியல் வழி இயங்குவோம்!
பார்பணீய-ஆரிய பண்பாட்டை அழித்தொழித்து, #பௌத்த#தமிழ் சமூகத்தை மீள் உருவாக்கம் செய்வோம்! சுயமரியாதையும், பகுத்தறிவு சிந்தனையும் கொண்ட தமிழ் சமூகத்தை உருவாக்க உறுதியேற்று போராடுவோம்!
#தமிழ்நாடு_நாள் ✊🏾