Easy way to get on the first page of Google and Bing search engines.
Simple & basic steps for follow on blogs & products pages👇
✅Keyword research
✅Competitor research
✅Content creation
✅Optimizing your content for your SEO
#bloggingtips#seotips
https://t.co/QwKkezR5q6
Two accused Omprakash Mishra and Tahar Singh sent email threatening to blow up Ram Mandir, UP CM Yogi Adityanath and STF Chief Amitabh Yash with bombs citing ISI by creating fake IDs of Zubair Khan ([email protected]) & Alam Ansari ([email protected] ) were arrested.
முக்கியமாக, இந்த மருத்துவமனையை நம்பி சுற்றி இருக்கும் 60 கிராம மக்கள் உள்ளனர்.
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அதிக வசதிகளுடன் தரம் உயர்த்த பட வேண்டும்...
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அதிக படுத்துதல். @Udhaystalin@WHO
வணக்கம் @mkstalin@Subramanian_ma ஐயா அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனைத்து துறைகளுக்கும் நல்ல மருத்துவரை நியமிக்க வேண்டும்
சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் மருத்துவமனைக்குச் சென்றால் இங்கே இந்த வசதி இல்லை நீங்கள் வேலூர் or சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்
விபத்து மற்றும் அவசரநிலைக்கு கூட சரியான முதலுதவி இல்லை இங்கே.
மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பின்படி, அரக்கோணம் மக்கள் 508921.
254504 ஆண்களும் 254417 பெண்களும்.
கர்ப்பிணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
Tripta Tyagi made a child's classmates slap him repeatedly, and encouraged them to hit him harder, while invoking the child's Muslim identity. She's still not arrested for this abhorrent act. Such is the shameful state of law and order in this country.