எச்சரிக்கை பதிவு
Instagram மற்றும் facebook பக்கங்களில் நாம் தமிழர் அதிகமாக களமாட வேண்டும் என்று பலர் கூறுகின்றார்கள்
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் meta சமூக வலைதளத்தில் நீங்கள் தலைவர் படத்தையோ அல்லது புலிகள் சம்பந்தமான படங்களையும் பயன்படுத்தினால் உங்கள் கணக்கு முடக்கப்படும்
#ntk
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி ��தைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்...!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்க���ரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்...
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#நாம்தமிழர்கட்சி உறவுகள் அனைவரும் ஒருவரை ஒருவர் follow - follow back செய்யுங்கள். ✊
நமது கரங்களை நாமே வழுபடுத்துவோம்... 🤝
இப்படி சொல்லிட்டு follow back செய்யாதவர்களை unfollow செய்யப்போகிறேன்...🤷🤷🤷
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களி���் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய மாவீரர்..!
சாதி - சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன்..!
இரட்டைகுவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆதித்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி..!
எளிய மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக, புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்�� என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அறுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர்..!
மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை கிடைக்கும் என்பதை ஏற்க மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையைத் துச்சமாக எண்ணி ஏற்கத் து���ிந்த மாமனிதர்..!
‘என் வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்ரவதைகளையும் எதிர்��ொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அனைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்த��� போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய பெருந்தகை..!
“தமிழ்நாட்டில் நான் சந்தித்த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் ம��தகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார்..!
நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈ��� விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய மாவீரர்..!
சாதி - சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன்..!
இரட்டைகுவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆத���த்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி..!
எளிய மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக, புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அறுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர்..!
மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை கிடைக்கும் என்பதை ஏற்க மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையைத் துச்சமாக எண்ணி ஏற்கத் துணிந்த மாமனிதர்..!
‘என் வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்ரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அனைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய பெருந்தகை..!
“தமிழ்நாட்டில் நான் சந்தித��த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார்..!
நம்முடைய தாத்தா புலவர் கு.��லியபெருமாள் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
ரூ.17,50,000/- மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் பெற்றுத்தரும் நாம் தமிழர் கட்சியின் முயற்சி.
நாம் தமிழர் கட்சி என்பது ஒரு மாற்று அரசியல் மட்டுமல்ல. அது ஒரு மாற்ற முடியாத மக்கள் பேரரண்.
#NTKGreenPolitics#EnvironmentalWing_NTK
May 18 இனப்படுகொலை வரலாறு குறித்து நம் உறவுகள் உரையாற்றி கீவெளி நிகழ்வுகள்
Spotify தளத்தில் ஒலி வடிவில் கிடைக்கப்பெறுகின்றன.
Spotify செயலி தரவிறக்கம் செய்துவிட்டு, கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் -
https://t.co/fQjtMQdjKQ
அடிப்படையில் நமக்கு தேவையானதை சரிவர கொடுக்காமல், மக்களை குற்ற உணர்ச்சிக்கு உண்டாக்கி , நாம் தான் சரியில்லை போல என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர், ஆதலால் மேற்கொண்டு தட்டி கேள்வி கேட்காமல் நம்மை நாமே ஏமாற்றி கொண்டு இருக்கிறோம்💯
@Seeman4TN@_ITWingNTK@mannar_mannan28
தன்னலம் கருதா மருத்துவச் சேவையால் மக்களைக் காக்கும் மகத்தான பணி மேற்கொள்ளும் அன்புடை ��ெவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
'உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து' என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப
நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவ��ுக்கும் இடையில் பாலமாக திகழ்ந்து, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து மருந்துகளைக் காலம் தவறாமல் வழங்குவதோடு, கனிவுமிக்கச் சொற்களால் தானே நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கின்ற செவிலியத் தாய்களை உலகச் செவிலியர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!
இது உயரிய எண்ணம் கொண்ட உயரிய மனிதர் சீமானின் உயரிய கொடையாகும்.
முதல்வர் விஜய் அவர்கள், இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின்போது, சீமான் அவர்கள் விஜய்க்கு ‘வையத் தலைமை கொள்’ என்ற நூலைப் பரிசாக வழங்கினார். இது மகாகவி பாரதியாரின் ஆவேசமிக்க வரிகளான "வையத் தலைமை கொள்" என்பதனைத் தலைப்பாகக் கொண்டு, முன்னாள் தலைமை���் செயலாளர் வெ. இறையன்பு அவர்களால் எழுதப்பட்ட மிகச்சிறந்த தலைமைத்துவ மற்றும் சுயமுன்னேற்ற நூலாகும்.
'வையத் தலைமை கொள்' என்பது வெறும் சொல்லல்ல; அது மாபெரும் பொறுப்பு. ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஒருவர், மிகச் சிறந்த, அறம் சார்ந்த நிர்வாகத்தைக் கொடுத்து, உலகிற்கே முன்னோடியான தலைவராக உருவெடுக்க வேண்டும் என்ற பெருநோக்கத்தின் அடையாளமாக சீமான் அவர்களால் வழங்கப்பட்டிருக்கின்றது.
இறையன்பு அவர்களின் இந்நூல், ஆளுமைத்திறன், நேர மேலாண்ம��, மற்றும் நெருக்கடிகளைக் கையாளும் விதம் ஆகியவற்றைப் போதிக்கிறது. ஒரு மாநிலத்தை ஆளும் தலைவனுக்கு இத்தகைய பண்புகள் நாளுக்கேற்ப இன்றியமையாதவை. அவற்றை நினைவூட்டும் கருவியாகவே இந்நூல் அமைகிறது.
அரசியல் களம் என்பது எண்ணற்ற சவால்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தது. பாரதியின் வரிகள், எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதியைக் குறிப்பவை. எவ்வித சமரசமுமின்றித் துணிவுடன் மக்கள் பணியாற்றி, தமிழ்ச் ���மூகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்ற ஊக்கத்தை அளிப்பதாகவும் இது அமைகிறது. தனது துறையில் எவ்வாறு தனித்துவமிக்க தலைவனாக உருவெடுப்பது என்பதை இந்நூல் ஆழமாகப் பேசுகின்றது.
அரசியல் களத்தில் அடிப்படை அறிவும் முதிர்ச்சியும் அற்றவராக இருக்கும் விஜய் அவர்கள், தற்கால அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு தன்னைத் தகுதியுள்ளவராக மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், சீமான் அவர்கள் இந்நூலை வழங்கியுள்ளார்.
அறியாமை என்னும் காரிருளை அகற்றி, அறிவு எ���்னும் பேரொளியை ஒருவர்தம் நெஞ்சில் ஏற்றுவது உலகிலேயே மிக உயர்ந்த அறமாகும். பசியைப் போக்குவது ஒரு நாளுக்கான தீர்வைத் தரும்; ஆனால், ஒருவரின் அறியாமையைப் போக்குவது ஒரு தலைமுறைக்கான விடுதலையைத் தேடித் தரும். ஒருவருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குவது ஒரு சிறந்த தலைவனுக்கும், சமூகச் சிந்தனையாளருக்கும் அழகாகும்.
இது வெறும் நூல் பரிமாற்றம் அல்ல; மாபெரும் பொறுப்பைச் சுமக்கும் ஒ���ுவருக்கு, அனுபவமும் அக்கறையும் கலந்த ஓர் அகப்பரிமாற்றமாகவே இதைக் கருத முடிகிறது. இது உயரிய எண்ணம் கொண்ட உயரிய மனிதர் சீமானின் உயரிய கொடையாகும்.
@Seeman4TN @Saattaidurai @zenthil81 @PackiaSe @idumbaikarthi @ITWingNTK @TrichiSaravana @cholan_mukka@HimlarE @fathimafarhanaS @thamizhachi_Ani @I_Magizhan_21 @manisenthilntk @Adv_Abubacker @Sunandha_TS @jennifer_ntk
@TvkManihq @TVKHQITWingOffl
@TVK_NewsTrichy @TVKPartyHQ @TVKTrendsVijay @lakhinathan @SubathraDevi @sridharfc @thirumaofficial @kbcpim @beemji @karthickselvaa @nelsonvijay08 @Pokkiri_Victor @Ahmedshabbir20 @VanniKural @devpromoth@uvasuki @aloor_ShaNavas @tncpim @tnrags @cpmkanagaraj @TheBluePen25 @sangathamizhanM @karthikeyannews @angry_birdu @jeevasagapthan1 @mathimaran @GunasekaranMu@aransei @itisprashanth
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை!
தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப் பன்னெடுங்காலமாகத் தூக்கிச் சுமந்து, சமகாலத் தமிழ்ப்பிள்ளைகளுடைய தோள்களுக்கு மாற்றிவிட்டிருக்கிற போற்றுதற்குரிய பெருந்தகை! இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தும் முன்னத்திஏர்!
தனது கருத்தியல் வலிமையால் வரலாற்றுப்புரட்டுகளையும், பொருந்தா திரிபுவாதங்களையும் முற்றாக உடைத்தெறிந்து, தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தையும், தமிழ்த்தேசியத் தத்துவத்தின் தனிச்சிறப்பையும் பறைச��ற்றும் பேராசான்!
திருக்குறள் எனும் பொதுமறையை அறிவுக்கொடையாக உலகுக்கருளிய தமிழ்ப்பேரினத்தின் அறிவுமரபின் தொடர்ச்சியாகவும், அறம்சார்ந்த பொதுவாழ்வுக்கு இலக்கணமாகவும் திகழும் போற்றுதற்குரிய பெருந்தமிழர்!
தமிழினத்தின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு போராடிய மகத்தான மக்கள் போராளி! எங்களுக்கு உளவியல் பலமாக இருந்து எங்களை உத்வேகப்படுத்தி இன்னும் இன்னும் வேகமாக ஓடச் செய்திடும் எங்களின் முன்னோடி!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்!
தமிழ்த்தேசியப் பேராசான்!
தமிழ்த்தேசிய இனத்தின் பெரியார்
அப்பா
பெ.மணியரசன்
அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் கொள்கிறது.
தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்! இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்!