ஆகவே, அருகில் உள்ள நூலகத்துக்குச் சென்று பார்வையிட்டு,
‘தமிழர்களுக்குத் தேவையே இல்லாத நாளிதழான தினமலர், நூலகத்தில் இருக்கிறது. அதை வாங்குவதை நிறுத்தவும்’ என்று தினமலருக்கு எழுதி அனுப்பவும்.
முதல்ல தற்குறி விஜய்ய ஒரு மிதி
அடுத்து standup comedian ராஜ்மோகன ஒரு மிதி
இடையில புரட்சி தலைவி எழுத்தாளர் திரிஷா விஜய்ய சைலன்டா ஒரு மிதி 🤣
ணோவ் @iparanthamen Keep doing na 🤣👏🏻
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
தவறான தகவலை கொடுத்ததற்காக மன்னிக்க வேண்டும்
தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளது என்று சற்று நேரத்திற்கு முன்பு செய்தி கொடுத்திருந்தேன்
அது தவறான செய்தி அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்
தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று 12 கொலைகள் நடந்துள்ளது
சிறிது நேர இடைவெளியில் புது அப்டேட்டுகள் மூலம் கொலைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது!
இந்த எண்ணிக்கை கூட அதிகரிக்கலாம் அச்சமாகத்தான் இருக்கிறது!
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நடிப்ப தவிர அவனுக்கு வேற என்னடா தெரியும்!??
பேசுற வசனம் கூட அவன் சொந்தமா யோசிச்சது இல்லடா, வேற ஒருத்தன் எழுதி குடுக்குறததான் மனப்பாடம் பன்னிட்டு வந்து ஒப்பிக்கிறான்!, அவனையும் நம்பும் நீங்கல்லாம் எவ்ளோ பெரிய முட்டாளுங்க!???.
🤦🤦🤦