இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து எந்த ஒரு காரியம் செய்யும்போதும் மிகமிக அவசியம் பொறுமை எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது மேலும் அந்த குழுவுக்குள்ளேயோ அல்லது அந்த குழுவில் உள்ளவர்களிடையேயோ ஏதேனும் கருத்து வேறுபாடு வரும்போது அதை அந்த குழுவினோடவே இசைந்து தான்
குடும்பத்தில் ஒருவர் விலகும்போது எப்படி அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்து குடும்பத்துடனேயே ஒன்றி போகிறோமோ அதே மாதிரியான செயல்தான் இந்த ஒற்றுமையும்
ஒரு பொதுவான காரியத்தை முன்னின்று எடுத்து செய்ய எத்தனிக்கும் போது பல வழிகளில் பிரச்சினை வரும் அதனை அந்த குடும்பத்திலேயோ
@RailMinIndia Hi, I am trying to book ticket using UTS application but can't book as I am getting the error as in the screenshot below, please rectify the issue.