இது உண்மையா பொய்யா எனக்கு தெரியாது ஆனால் ஒருவேளை இது பைல்ஸ் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கலாம் ஆனால் இதன் மூலம் எந்த பக்க விளைவும் இல்லை என்பதால் பதிவு செய்கிறேன்.
Rasasi Men’s Perfume
இது தான் நான் துபாய் ல இருந்து வாங்கிட்டு வந்து பயன்படுத்திட்டு இருக்கும் perfume . Easily added in my Premium Perfume Collections.
Business Meeting போகும் போதேல்லாம் பயன்படுத்திட்டு இருக்கேன் . நண்பர்கள் நிறைய பேர் கேட்டுட்டாங்க . அவ்ளோ நல்லா இருக்கு ♥️
வீட்ட விட்டு வெளிய போனீங்க... உங்கள பேய் புடிச்சிரும் 🫣
🎬 #NeverLetGo (2024)
Genre : Horror Survival Thriller
📺 : Prime Video
🔊 : Tamil ✅
இந்த படம் ஒரு வித்தியாசமான ஹாரர் படம்...
இந்த உலகம் முழுவதும் தீய சக்தியால் அழிந்துவிட கடைசியாக ஒரே ஒரு குடும்பம் மட்டும் தப்பிக்கிறது...
அவங்க தப்பிக்க காரணம் அவர்கள் இருந்த வீடு ஒரு புனிதமான மரத்தால் ஆனது...
இப்படி அந்த வீட்டில் இருக்கும் தாய் மற்றும் ரெண்டு அண்ணன் தம்பி சாப்பிட வெளிய போறப்ப கூட அந்த வீட்டோட எப்பவும் ஒரு பிணைப்போடயே இருக்காங்க... அதாவது வீட்டுல ஒரு எடத்துல கயிறு கட்டி அத அவங்க இடுப்புல கட்டிக்கிறாங்க...
அந்த கயிறு மட்டும் அறுந்து போச்சுன்னா அவ்வளவுதான் அவங்களையும் அந்த தீய சக்தி பிடிச்சிரும்...
இப்படியே போக போக அந்த சின்ன பையனுக்கு அவங்க அம்மா மேலயே சந்தேகம் வர ஆரம்பிக்குது... ஒருகட்டத்துல மூணு பேர்ல ஒருத்தரோட கயிறு அருந்து போக இதுக்கப்புறம் நடக்குற சம்பவங்கள் தான் படம்...
ஆரம்பத்துல இருந்தே நல்லா டென்ஷனோடயே கொண்டு போனாங்க... இடையில் கொஙக எடத்துல Lag ஆகுற மாதிரி இருந்துச்சி...
கிளைமாக்ஸ் நோக்கி சில ட்விஸ்ட்களும் இருக்கு 💥... பேயோட சரியான பின்கதை சொல்லாம விட்டது எனக்கு ஒரு குறையாக பட்டுச்சு...
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம இரவு நேரத்துல பாத்தீங்கன்னா இந்த படம் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்...
Halle Berry & அந்த ரெண்டு பசங்க செமயா நடிச்சிருக்காங்க... 💯🔥
படத்துல BGM எல்லாமே நல்லா இருக்கும் 💥
✨ Good to Watch ✨
⭐ - (3.25/5
Link in Bio 👆🏼
@Nandhan_Talkz@tamilhollywood2@dineshDj_@Just__Cinema@aaradhana_gowri@TargaryenVamsam@mayirepochu1@mohamedyazerm@rajmohan2blue@vanhelsing1313@TalkiesFriday @nusrabindnousha @CineversalS@peru_vaikkala@innocent_boy_sk @HollywoodTamil0 @itz_Ytr @cinemaniac26 @Mr_Nobody_das@Moviepatti@nameissoni@everymovieplug@itzselfieselva@KarasingamAc @2everythinghere @nikhilpoojary01 @cinemaniac26 @sanjeevarunb@AjayRenald@MilanBarsopia@24thCS@Karthick_45 @Karthi_Genelia @shivtweetzz@surestwitz@_makeanoffer @SivaDas45 @Ireen722
ஒரு கொலைகாரனுக்கு ரசிகர் மன்றம் வச்சா எப்படி இருக்கும்... இந்த படம் பாருங்க 💯🔥
🎬 #ConfessionOfMurder (2012)
Genre : Action Thriller
📺 : Prime Video
🔊 : Tamil ✅
கொரியாவில் 1986-90களில் பல பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள்...
அதை விசாரிக்க வரும் Detective ஆன நம்ம ஹீரோ அந்த கொலையாளியை கிட்டத்தட்ட நெருங்கி விடுகிறார்... ஆனால் கடைசியில் அவரை தவற விட்டு விடுகிறார்...
இப்ப கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு அந்த கொலைகளை பண்ண கொலைகாரன் அவன் பண்ண கொலைகளை எல்லாம் ஒரு புத்தகமா எழுதி வெளிவிட்ருக்கான்...
கொரியா ல ஒரு சட்டம் ஒன்னு இருக்கு... 15 வருஷம் தாண்டி முடிக்க முடியாத Case அஹ Close பண்ணிடனும்... அவங்க மேல எந்த ஆக்ஷனும் எடுக்க கூடாது...
இப்படி இருக்க அந்த புக் ரிலீஸ் ஆகி சக்க போடு போடுது... மிக பெரிய ஆளா ஆகுறான் அந்த கொலைகாரன்...
எந்த அளவுக்குனா டிவி ல கூப்பிட்டு Show நடத்துற அளவுக்கு...
இப்ப அந்த ஷோ ல நம்ம ஹீரோவான Detective உம் கலந்துக்குறாரு...
அங்க நடக்கும் ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட் சம்பவங்கள் தான் மொத்த படமும்...
படத்தோட ஆக்ஷன் சீன்ஸ் எல்லாம் தரமா இருக்கும்.. 💥💥💥 சேசிங் எல்லாம் 🔥
VFX நல்லா இருக்கும் 💥
அதும் அந்த அம்பு விடுற சீன் எல்லாம் தரமான மேக்கிங் 🔥
தரமான ட்விஸ்ட் உள்ள படம்... மிஸ் பண்ணாம பாருங்க...
தமிழ் டப்பிங் இருக்கு... 💯
🔞+ காட்சிகள் இல்ல... குடும்பத்தோட பாக்கலாம்...
💥 Must Watch 💥
⭐ - (3.75/5)
Link in Bio 👆🏼
@Nandhan_Talkz@tamilhollywood2@dineshDj_@Just__Cinema@aaradhana_gowri@TargaryenVamsam@mayirepochu1@mohamedyazerm@rajmohan2blue@vanhelsing1313@TalkiesFriday @nusrabindnousha @CineversalS@peru_vaikkala@innocent_boy_sk @HollywoodTamil0 @itz_Ytr @cinemaniac26 @Mr_Nobody_das@Moviepatti@nameissoni@everymovieplug@itzselfieselva@KarasingamAc @2everythinghere @nikhilpoojary01 @cinemaniac26 @sanjeevarunb@AjayRenald@MilanBarsopia@24thCS@Karthick_45 @Karthi_Genelia @shivtweetzz@surestwitz@_makeanoffer @SivaDas45 @Ireen722
🎬 #LastNightofAmore (2023) ⭐ - (4/5)
Genre : Italian Crime/Thriller
📺 : Prime Video
Tamil ✅
💥 𝐖𝐨𝐫𝐭𝐡 𝐖𝐚𝐭𝐜𝐡𝐚𝐛𝐥𝐞 💥
இந்த படம் ஒரு இரவில் நடக்கக்கூடிய கதைக்களம்.
படத்தோட ஹீரோ ஒரு நேர்மையான, பல பேருக்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய ஒரு போலீஸ் ஆபிசர்...
30 வருஷத்துக்கு மேல போலீஸ்ல வேல பாத்துட்டு இன்னைக்கு ரிடையர்ட் ஆகுறாரு...
அதுக்காக வீட்டுல ஹீரோவோட wife நம்ம ஹீரோயின் ஒரு பார்ட்டி ஒன்னு ரெடி பண்ணிருக்காங்க...
ஹீரோ பார்ட்டில இருக்கும் போது அவருக்கு போன் வருது...
ஒரு சம்பவம் ஒன்னு ஆயிடுச்சு... 3-4 பேர் இறந்து போய்ட்டாங்க... அதுல உன் பிரண்ட்டும் ஒருத்தன்னு சொல்றாங்க... அங்க போனா ஹீரோக்கு Guilty யா பீல் பன்றாரு...
ஏன் அவரு Guilty யா பீல் பன்றாரு? அதுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்பது தான் கதை.
படம் தாறுமாறா இருக்கும்... 🔥🔥🔥
முதல் அரை மணி நேரம் கொஞ்சம் பொறுமையா போறமாதிரி இருக்கும்... ஆனா கடைசி ஒருமணி நேரம் செஞ்சிருப்பாங்க.... 💥💥💥
படத்தோட Cinematography வேற லெவல் ல இருக்கும் 🔥
படம் முழுக்க ஒரே இரவுல நடக்குற கதை... So lighting நல்லா இருக்கும்...
ஹீரோ நல்லா நடிச்சிருக்காரு 😍
ட்விஸ்ட் இருக்கு 👍🔥
கண்டிப்பா உங்க நேரத்துக்கு ஒர்த்தான மூவி ✨
கண்டிப்பா பாருங்க 💥
ஆண்கள் பெரும்பாலும் தன் வலிகளையும் சோகங்களையும்
வெளியே சொல்லிக்க மாட்டார்கள்.
ஆனால் பிறர் மனம் கஷ்டப்படாமல்
சிரித்துக் கொண்டிருப்பார்கள்....
#குட்_மார்னிங்_நட்புஸ் 💕
🎬 #Aarambham ; IMDb 7.1 ⭐
2024 | Thriller | Prime Video 📺
Thread 🧵
படத்தின் நாயகன் Mighel எந்த #தடயமும் இல்லாமல் Kalaghati சிறையில் தப்பித்து வெளியில் சென்றுவிடுகிறார், துப்பு ஏதும் கிடைக்காததால் ஒருகட்டத்தில் காவல்துறைக்கு தலைவலியாக மாறுகிறது.
இதனால், காவல் துறை இந்த ⬇️
ஆண்களே, உங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க இந்த 5 ஆரோக்கியமான உணவுகளை முயற்சிக்கவும்
1 முருங்கை, முருங்கை இலைகள், முருங்கை பூ, மற்றும் தோல் பதனிடும் காசியா.
இவை அனைத்தையும் சூப் வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.
2 பாரம்பரிய மருந்து கடைகளில் கிடைக்கும் அஸ்வகந்தா. இது ஒரு மூல உணவு. பாலில் கலந்து குடிக்கவும்.
அதேபோல் பாலில் ஏலக்காய், ஜாதிக்காய் பொடி கலந்து வாரம் மூன்று முறை சாப்பிடலாம்.
3 பாதாம் கம், இது உங்கள் உடல் சூட்டைக் குறைத்து விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும்.
4 வெந்தய விதைகளை மோரில் எடுத்துக் கொள்ளவும்.
நீண்ட தூரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், நீண்ட நேரம் லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கும் இது நல்லது, இது உடல் சூட்டைக் குறைக்கும்.
5 நாட்டுக் காய்கறிகள் மற்றும் கீரை.
இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை, விந்தணு ஆரோக்கியத்திற்கும் விந்தணு இயக்கத்திற்கும் நல்லது.
மனைவி, இந்த ரீலை உங்கள் கணவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் சந்தேகங்களை கமெண்டில் பகிரவும்
ஏதேனும் ஏரி குளங்களில் சீமை கருவேல மரங்கள் இருந்தால் அதை நவீன இயந்திரம் கெண்டு முற்றிலும் இலவசமாக சுத்தம் செய்து தரப்படும் இந்த தகவலை பார்க்கும் அனைவரும் மற்ற குழுக்களுக்கும் பகிற வேண்டுகிறோம் ...🙏🙏🙏
Cell :9655957520
#Vagamon ட்ரிப் போகலாம் னு இருக்கிறவங்க மறக்காம இந்த tweet bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
🚩Vagamon Meadows
Google Map : https://t.co/ABSLALqaMC
🚩 Adventure Park
Google Map :
https://t.co/EfJh8KdGWJ
🚩Adventure zone
Google Map : https://t.co/LVd4DK139Z
இந்த மூனு இடத்திலையும் நீங்க adventure activities போகலாம். மூனும் நல்ல Google Reviews இருக்கு.
விலை ஒவ்வொரு இடத்துக்கும் கண்டிப்பா வேறுபடும். Off season ல போனா குறைந்த விலைக்கு போயிட்டு வரலாம்.
தயவு செய்து பாதுகாப்பாக போயிட்டு வாங்க😊👍
த்தா டேய்... என் வீடு., எதிர்த்த வீடு., பக்கத்து வீடுன்னு எவனை பார்த்தாலும் இப்போ பயமா இருக்குடா... பேய் படம் பார்த்து கூட இவ்வளவு பயந்தது இல்லை... இன்னும் ஒரு மணி நேர படம் மிச்சம் இருக்கு. நைட் டைம் வேணாம்னு ஆஃப் பண்ணிட்டேன். அடுத்து என்ன நடக்கும்னு ஒரு யோசனை போய்ட்டு இருக்கு...