விசிக பெண்ணை விஜய் அரசு கைது செய்தாலும் இப்படிதான் சும்மா இருப்பீங்களா என வன்னி அரசை கேட்கிறார் அண்ணன் பனையூர் பாபு. சும்மா எல்லாம் இருக்க மாட்டார். அவரே முகவரி எல்லாம் கொடுத்து போலீஸுக்கு உதவுவார். இன்றைய அளவில் தவெககாரனைவிட அதிக தவெகவாக இருப்பது ரெண்டு பேர். ஒன்னு வன்னி அரசு. இன்னொன்னு வைகோ தன்னைப் போலவே பெத்துப் போட்டிருக்கும் சைக்கோ.
ஏற்கெனவே குறைந்த விலையில் மின்சாரம் வாங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இப்போது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்குவது நிர்வாகத் திறமையின்மையா அல்லது பெரும் ஊழலா? அல்லது இரண்டுமா? - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவு
#PalanivelThiagaRajan | #CTRNirmalKumar | #CMVijay
இந்த ₹35 லட்சம் செலவில் உங்கள் பிறந்தநாள் விளம்பரத்தை வெளியிட நிதியுதவி செய்தது யார், @arunraajkg?
மாற்றத்தை எதிர்பார்த்து TVK-க்கு வாக்களித்த மக்கள், வழக்கமான அரசியலிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தார்கள். ஆனால், நீங்கள் ஆடம்பரமான விளம்பரங்களின் மூலம் கவனத்தை ஈர்க்கிறீர்கள். திமுக, அதிமுக ஆட்சியில்கூட இதுபோன்ற விளம்பர ஆடம்பரங்கள் இடம்பெற்றதில்லை.
@the_hindu நாளிதழில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டப் பதிப்புகளில் இரண்டு பக்க மைய விளம்பரத்தை வெளியிட ₹35 லட்சத்தை சாதாரணக் கட்சித் தொண்டர்களால் எப்படிச் செலவிட முடியும்?
அவ்வளவு பணம் இருந்தால், அதைத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான உதவியாக வழங்கியிருக்கலாமே!
நீங்கள் நேர்மையானவர் என்றால், இந்த விளம்பரங்களுக்கான நிதி எங்கிருந்து வந்தது என்பதை வெளிப்படையாகத் தெரிவியுங்கள். இல்லையெனில், வழக்கமான ஊழல் அரசியலிலிருந்து மாறுபட்டவர் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, இந்த நிதி குறித்த கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.
வெளிப்படைத்தன்மை என்பது வெறும் வாக்குறுதி அல்ல; அது நடைமுறையில் நிரூபிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் விசிகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் மனநிலையில் உதயநிதி இல்லையென இன்றைய ஜூனியர் விகடனில் கூறப்பட்டுள்ளது.
அதுபோல கம்யூனிஸ்ட்களையும் சேர்க்காமல்.. திமுக தொடர்ந்து தனித்து போட்டியிடுவதே சரி.
என்ன நடக்கிறது arunraaj?
உங்களுடைய பிறந்தநாளை விளம்பரப்படுத்த ₹35 லட்சம் செலவு செய்வது யார்? 🤔
கோவை, திருப்பூர் மாவட்டப் பதிப்புகளில் The Hindu நாளிதழின் இரண்டு பக்க முழு விளம்பரத்திற்கு ₹35 லட்சம் செலவிடும் அளவுக்கு சாதாரணக் கட்சித் தொண்டர்களிடம் பணம் எங்கிருந்து வந்தது?
அந்தப் பணத்தைத் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியிருந்தால் எத்தனையோ ஏழை நோயாளிகளுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமே!
நீங்கள் நேர்மையானவர் என்றால், இந்த விளம்பரத்திற்கான நிதி எங்கிருந்து வந்தது என்பதை ஆதாரத்துடன் பொதுமக்களிடம் தெரிவியுங்கள்.
எதிர்க்கட்சிக்காரன் கழிவறையில இருக்க நேரத்தை எல்லாம் கணக்குப் பண்ணி சட்டமன்றத்துல பேசத் தெரிஞ்ச நிர்மல்குமாருக்கு, அடுத்த மாசம் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்னு கணக்குப் பண்ணி முன்கூட்டியே வாங்கத் தெரியலையே?!
#தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் @actorvijay ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் #துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு #பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக
துபாய் வாழ் #தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா #CMsir ?
நடிகர் விஜயால் #கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா CM sir …
ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் #ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட #Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில்
விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக #விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் #துரோகம் இல்லையா CM sir .. ?
தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி
5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் #மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "#ஆந்திரரேட்டிகேங் " உங்களை #ஆந்திரா அழைத்துச் செல்கிறதா CM sir ?
@CMOTamilnadu@arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing
தமிழ்நாட்டில் மின் வெட்டே இல்லை என்று சொன்ன அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களே…
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், உங்கள் அறை உட்பட அமைச்சர்கள் அறைகளிலேயே மின்வெட்டு ஆகியுள்ளதே…
இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?
பஞ்சாப் தலைமை செயலகத்தில் இதுமாதிரி மின்வெட்டு எப்போது வந்தது என ChatGPT-யிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களா நிர்மல் சிங் அவர்களே?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
நீங்கள் யாரை வேண்டுமானாலும் நக்கல் செய்யலாம் @KASengottaiyan சார் !
சந்தனக்கடத்தல்காரர்களுக்கு ஆதரவாக 18 பெண்களை பாலியல் வன்னொடுமை செய்ய சீருடைக்காரர்களை ஏவிவிட்ட நீங்கள் இப்போதும் அமைச்சர்.
அதைக்கொண்டாட ஊடகங்களும் இருக்கு சார்!
-தோழர் கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், CPM