நேற்று மதியம் சரவணன் பேசியது.. நீங்கள் மிரட்டி ஒரு சரவணணை தூக்கியுள்ளீர்கள்..
ஆனால் "குடும்பம்" ஒன்றை மறந்து விட்டது.. நீங்கள் படித்த பள்ளியில் பாஜக தான் "ஹெட் மாஸ்டர்".. பாஜக நினைத்தால்.. திமுக தாங்காது..
இதுதான் கால்வாய் அமைக்கும் லட்சணமா?
கரூர் KA நகரில் கழிவு நீரை அகற்றாமல கால்வாய் அமைக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை திமுக பிரமுகர் மாறப்பன் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது!
சர்வாதிகாரியின் ஏவல் படையாக மாறிய அரசு ஊழியர்கள்.
பொதுமக்கள் மீது மின்மீட்டரால் தாக்கும் அணில் @V_Senthilbalaji ஊழியர்.
மக்கள் கேள்வி கேட்க உரிமை இல்லையா @mkstalin ?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில் 'ஒளிரும் தமிழ்நாடு'..
ஞாயிறு காலை 10:30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்..
அனைவரும் அவசியம் காணுங்கள்.. நன்றி..
நன்றி : @Kalaignarnews
கோவையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றியதையடுத்து தற்பொழுது போஸ்டர் சிட்டியாக மாற்றும் முயற்சி துவங்கியுள்ளது. இந்த போஸ்டர்கள் மாடுகளுக்கு எட்டாத உயரத்தில் ஒட்டப்பட்டு இருப்பதால் மாடுகள் சாப்பிடுவதில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CMOTamilnadu@CbeCorp