என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..
பொட்டு மாமா ஆட்சியில் ஊடக மாமாக்களின் மாற்றங்கள்..
ஆணவ கொலை = காதல் / குடும்ப தகராறு
ஆளுங்கட்சி பிரமுகர் = பிரதான கட்சி பிரமுகர்
பாட்டிலுக்கு 10 ரூபா அமைச்சருக்கு போகிறது = டாஸ்மாக் ஊழியர்களின் அத்திவாசிய செலவு
லாக்கப் டெத் = உடல் நல குறைவால் மரணம்
தவறு நடந்தால் முதல்வர் பொறுப்பு = உள்துறை செயலாளர் பொறுப்பு
கோவில் நில ஊழல் = கோவில் நிலம் விற்பனை
குதிரை பேரம் = விருப்பத்துடன் வருகிறார்கள்
அமைச்சர் ஆய்வு = அமைச்சர் அதிரடி
துப்புறவு தொழிலாளர்கள் போராட்டம் = அப்படி ஒன்னா?
joyalukkas மக்களுக்காக நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று இந்த டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது…
Making charges இல்லை
Hallmarking charges இல்லை
Packing charges இல்லை இல்லை
Insurance charges இல்லை
Transportation charges இல்லை
இப்படி ஒரு தங்கம்- பின் மோதிரமாக மாறி அரசுக்கு வந்து சேரும் அனைத்து செலவுகளும் இந்த joyalukkas நிறுவனமே ஏற்றுக் கொண்டது என்றால் - நஷ்டம் தானே அர்த்தம்?
பாவம் நமக்காக நம்ம விஜய் அண்ணாவுக்காக joyalukkas நஷ்டம் அடைகிறாங்க பிரண்ஸ்…
விட்டா அந்த 1 கிராம தங்கம் இலவசமா கொடுத்தலும் கொடுப்பாங்க joyalukkas..
நான் சொல்றேன் ஏதோ பெருசா சம்பாரிக்க, இந்த பக்கம் பம்முரான் joyalukkas..
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!
#ChennaiDay #MadrasDay
திண்டுக்கல் நிலக்கோட்டை எம்எல்ஏ தினமும் 1000ரூபாய்க்கு கூலி வேலை பார்த்தவர்னு அமைச்சர் ஆனந்த் கூறியிருக்கார்.
நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் மனைவி பெயரில் 3 Tipper, ஒரு scorpio, ஒரு JCB இருக்கிறது. மனைவியின் மொத்த சொத்து மதிப்பு 82 லட்சம்..
இந்த மாதிரி ரீல் எப்போதான் முடியும்...
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து குறைவாக உள்ள நாட்களில் குறைந்த வருவாய் ஈட்டும் அரசு பஸ் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டு வருகின்றன
இதன் மூலம் வருவாய் அதிகரிப்பதுடன் டீசல் செலவை குறைக்க முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றன
முதல் கட்டமாக விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை வேலூர் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் 136 புறநகர் பஸ் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன
இவையெல்லாம் சேவைத் துறை என்று அழைக்கப்படக்கூடிய சாமானிய மக்களுக்காக நடத்தப்படக்கூடிய துறை. இந்த துறைகளில் லாப நஷ்டம் தாண்டி மக்களுக்கு சேவை கிடைக்கிறதா என்பது தான் முக்கியம்
ஒரே ஒரு மாணவிக்காக பள்ளிக்கூடம் நடத்தப்படும் ஊர் தமிழ்நாடு.
அந்த மண்ணில் இருந்து லாப நோக்கத்திற்காக அரசு பஸ் சேவைகளை குறைப்பது என்பது நிச்சயம் மக்களுக்கு எதிரானது!
தமிழ்நாட்டில் எந்த #டெண்டர்_முறைகேடுகள் வந்தாலும் நாங்கள் சும்மா விடமாட்டோம்
தன்னை டெண்டர் கண்காணிப்பாளர்/விசில்ப்ளோயர் என இயங்கும் @Arappor அறப்போர் இயக்கம்
இந்த டெண்டர் முறைகேடு செய்தி வந்து இரண்டு நாள் கழித்தும்
அவர்கள் இதுகுறித்து #மௌனம்_காப்பது
அவர்களுக்கு விருப்பட்ட/ தேர்ந்தெடுக்கப்பட்ட டெண்டர்களில் தான் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வருவார்கள் என்பது
அறப்போர் இயக்கத்தின் #நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆகுகிறது
இதை பாருங்கள்…
23 வயது பையன்..
என்ன தவறு செய்தான் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்..
அவன் செய்த தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து ,
அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்டையாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை..
இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அமைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்..
தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும்..
Udhayanidhi Stalin is the name of the opposition leader. If you are going to call him only as ‘Stalin Jr.’ from now on, then call everyone by their father’s name as well.
K Annamalai ❌
Kuppusamy Jr. ✅
Jay Shah ❌
Amit Shah Jr. ✅
Rahul Gandhi ❌
Rajiv Gandhi Jr. ✅
Will you do that?
@IndiaToday@Akshita_N
விஜய் வரும் போது எதிர்கட்சி தலைவர் எந்திரிக்க வில்லை என அழுகிறார் ஒரு அமைச்சர்!!
அவையில் அவைத் தலைவர் வரும் போது மட்டும்தான் அனைவரும் எழ வேண்டும் என்பது மரபு.
அவையின் உள்ளே இரண்டே பேர்கள் தான்.. ஒன்று அவைத் தலைவர் மற்றொன்று உறுப்பினர்கள்.
அவையின் உள்ளே பிரதமர் ஆனாலும் சரி முதல்வர் ஆனாலும் சரி அவர்கள் சக உறுப்பினர்கள் மட்டுமே!! இதை primus inter pares என்பார்கள். அதாவது first among the equals.
அதனால்தான் அவையில் அவைத் தலைவரைத் தவிர வேறு யார் வந்தாலும் அனைவரும் எந்திரிக்கும் மரபு இல்லை. ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தங்கள் தலைவர் வரும் போது எழுந்து வணக்கம் சொல்வார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதற்குத் தடையில்லை.
இப்படி எல்லாம் நான் சொன்னால் அந்த மங்குனி அமைச்சருக்குப் புரியாது. காரணம் அவர் சினிமா கவர்ச்சியால் சினிமா டயலாக்குகளால் ஈர்க்கப்பட்டு ஒரு நடிகரை தலைவராக ஏற்று மந்திரி ஆனவர்.
எனவே அவருக்கு சாமி படத்தில் விக்ரம் பேசும் ஒரு சினிமா டயலாக் மூலமே புரிய வைக்க முயலுகிறேன்...
“பெருமாள் பிச்சைக்கு மட்டும்தான் மரியாதை.. கூட இருக்குற எந்தப் பிச்சைக்கார பயலுக்கும் மரியாதை குடுக்க முடியாது”
காலேஜையும் போதைப்பொருள் தகவலை லீக் செய்தவர்களையும் காப்பாற்ற எவ்வளவு கியூட்டா இன்ப்ளூயன்சர் மார்க்கெட்டிங் பண்ணிட்டிருக்கானுக பாருங்க தவெக!
இனி யார் வீட்டில் இழவு விழுந்தாலும் இப்படி ஒரு கதை கட்டப்படும்! அதைப் பரப்ப லட்சணக்கணக்கான விர்ச்சுவல் வெறிநாய்கள் உண்டு! எஞ்சாய்! 👌
அண்ணாதுரைன்னு ஒருத்தரு வெள்ளக்காரணுக்கே பாடம் எடுத்தவரு !
Let the dog pass through Same Door
I sayந்னு சொன்னாரு!
அதெல்லாம் தெரிஞ்சா! வேணாம்.
கேஸ்ல போக விரும்பல😷
“எந்த அரசு பதவிலையும் இல்லாத இன்பநிதிக்கு ஜல்லிக்கட்டு பார்க்க உதய் கூட Chair போட்டு அதிகாரிகள் ஏன் வணக்கம் வைக்கணும்? இதான் திமுக வாரிசு அரசியல்”னு நட்ட நடு நடுநிலையாளர்கள் எல்லாம் போன வருசம் கொந்தளிச்சாங்க.
இன்னைக்கு Trisha ஏன் வந்தாங்க? Bussy ஏன் வணக்கம் வெச்சாரு? CM ஏன் Salute அடிச்சாரு அவங்களுக்கு? திமுக பண்ணது வாரிசு அரசியல்னா அப்போ இது என்ன? இப்டி எந்த கேள்வியும் கேட்கல அந்த நடுநிலையாளர்கள்..
பயங்கர Strict ஆ கண்டிக்க வந்துருவாய்ங்க இப்டி Protocol விஷயத்துல எல்லாம்.. இன்னைக்கு இன்னும் காணும்.. செட் ஆகிட்டானுகளா இல்ல செத்து கித்து போயிட்டானுகளானு தெர்ல பாவம் 😢
இந்த monopoly'ஐ உடைத்த அண்ணன் @dmk_raja வை ஊழல்வாதி என சிலர் முத்திரை குத்தினாலும் - அவர் வாதாடி நான் நிரபராதி என நிரூபித்தார் - அவதூறு பரப்பிய வினோத்ராயே மன்னிப்பும் கேட்டார்..
ஆனால் இன்று விலை உயர்வு என நாடே கதறிக்கொண்டிருக்கிறது..