2017-ல் இந்த கார்ட்டூனை வரைஞ்சேன்..
பெரியார் பக்தகோடிகள் இவ்வளவு சீக்கிரம் என் கற்பனையை நிஜமாக்குவார்கள் என்று நினைத்தே பார்க்கவில்லை..
பெரியார் பக்தர்கள் கிளப்பிற்கு நன்றி.. :)
@rajiv_dmk@arivalayam எங்கூர்ல கரு கருன்னு ஒருத்தேன் இருப்பான் அவன் பேரு வெள்ளச்சாமி
ஒரு அம்மா குளிக்கவே குளிக்காதுங்க.. பக்கத்துல போகவே முடியாதுனா பாத்துக்கோங்க ஆனா அது பேரு சந்தனமேரி
இது மாதிரி தான் மெட்ராஸ்ல அறிவு கெட்ட முட்டா பயலுகலாம் ஒரு இடத்துல கூடுவானுங்க அதுக்கு பேரு அறிவாலயமாம்..
திராவிடம் என்றால் எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான். ஐம்பதாண்டுகளாக இந்த மண்ணை ஆளக்கொடுத்ததற்கு, இலஞ்சம்-ஊழலில் பெருத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, எங்கள் நிலத்தின் வளம் யாவற்றையும் அழித்தததைப் பார்க்கும்போது ஒரு தூய தமிழ்மகனுக்கு நெஞ்சும், வயிறும் எரியத்தான் செய்யும்!