#BREAKING on Bar & Bench
"If any process results in disenfranchising millions and millions of Indian citizens... such a process is intrinsically arbitrary. No amount of whataboutery can justify it" : Supreme Court judge Justice Ujjal Bhuyan
"No authority can do it; no court can condone it." : Justice Bhuyan
#SupremeCourt @ECISVEEP
இது ஜனநாயக நாடா? மக்களை துன்புறுத்தும் அரசபயங்கரவாதம். எப்போது இவற்றிலிருந்து விடுதலை? 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் அரசியல் அதிகாரத்தின் தோல்விக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
Dr Gaurav S Ghosh, associate partner at Grant Thornton Bharat, says Tamil Nadu’s FDI jump is significant even though it is largely explained by a single transaction. “The structural momentum in the state’s investments is seen in the last few years,” he said.
Removing Gyanesh Kumar is not enough.
The next election commissioner MUST be appointed by a panel of PM, Leader of Opposition and CJI. Only a person chosen by all three 'ayes' would be deserving of the post.
Modi cannot be trusted, he will install another puppet otherwise.
@PTI_News Mere resignation of the CEC is not going to stop the problem. Need for a complete change in the selection and appointment of Election Commissioners. Constitutional change is must. And cancellation of SIR process and conduct elections with pre-SIR roll is also need of the hour.
@VckBalaji@AsiriyarKV@VanniTamizhVCK மாறாக மாணவனை குற்றவாளியாக்கிவிட்டு பின்னர் நிதி விடுவிக்கிறேன் என்று உத்தரவிடுவது எத்தகைய அரசியல்
ஒருவேலை முன்னால் முதல்வர் இதுபற்றி அறிக்கை விடாமல் இருந்திருந்தால் இன்னும் மோசமாகியிருக்கும். சமூக வலைதளங்களில் ஆளும் தரப்பின் ஆதரவாளர்கள் மாணவனின் நோக்கத்தையே சிதைத்துவிட்டனர்.
@VckBalaji@AsiriyarKV@VanniTamizhVCK இதே அமைச்சர் தானே சொன்னார் இன்னும் சில விளக்கம் கேட்டுள்ளோம் வரவில்லை என்று. பாரதிதாசன் கேட்டதையெல்லாம் வழங்கிவிட்டேன் என்று மெயில் ஆதாரத்தை காட்டி அமைச்சர் பொய் சொன்னார் என்று கூறியது நினைவில்லையா.
நிர்வாக காரணங்கள் என்றால் அமைச்சர் இதை வேறாக கையாண்டிருக்க வேண்டும்.
@SubathraDevi_ புது ஆட்சியில் இலஞ்சம் இல்லாமல் அனுமதி வழங்கப்படுகிறது. அதனால் தான் ஆம்ணி பேருந்து கட்டணத்தை அரசு பேருந்துக்கு இணையாக குறைத்துவிட்டோம்னு பேட்டி குடுத்தாங்க....
இப்ப இந்த படம் யாருக்கு போகுது?
@_kabilans@VigneshTvkCbe அவர்கள் என்ன கொள்கையோடு பயணிக்கின்றனர் என்பதே பெரிய கேள்வி.
உங்களைப் போன்ற சிலர்தான் அவர்களுக்கு கொள்கை இருப்பதாகவும் அதை அவர்கள் செயல்படுத்துவதாகவும் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.
பாஜகவை சட்டமன்றத்தில் விமர்சிக்கக்கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிறகு ஏது கொள்கை கத்திரிகாய் எல்லாம்!
குருவி வழக்கம் போல தனது கூட்டுக்குள் அடைந்து கொண்டது.
பருந்து எல்லாவற்றையும் மென்மையான புன்னகையுடன் கடந்து செல்கிறது.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
ஊர்க்குருவி பருந்தாகாது.
ஆனால் அதற்கு மாறாக பருந்தை, பருந்தில்லை பருந்தில்லை என்று தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்கிறது. பருந்தை பருந்துதான் என்று நீருபிக்க ஒரு தரப்பு தீவிரமாக களமாடிக்கொண்டிருக்கிறது.
முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பதிலிருந்து பொதுச் சமூகத்திற்கு சற்று ஓய்வளிக்கப்பட்டு பருந்தை பருந்துதானா என்று ஆராய்ந்து பார்க்கும் வேலையில் பொதுச் சமுகம் ஈடுபட்டிருக்கிறது.
@vikatan சினிமாவில் கிளைமாக்சில் வில்லனை எதிர்த்து கதாநாயகன் ஆக்ரோசமாக பேசினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரை பதிலுரைக்க அனுமதிக்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்பதால் எதிர்கட்சியினருக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்ட தனியாக சண்டை செய்து ஆரவாரித்திருக்கிறார் முதல்வர்.
@PttvNewsX இது பக்காவாக இயக்கப்பட்ட நாடகம். முதல்வரை பார்க்கனும்னு போராடிட்டு துரைக்கு சம்பந்தமில்லாத நாலு அமைச்சர்கள் கூட்டிட்டு வந்து நடு ரோட்டுல பேச்சுவார்த்தை. எப்ப வேணும்னாலும் வாங்கனு சொல்ற அமைச்சர் இப்ப ஏன் உள்ள கூட்டிட்டு போய் முதல்வர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தத்?