உங்களுடைய “வீட்டு கணக்கிற்கு” நீங்கள் சிலுவை போடுங்கள் அல்லது ஜெபமாலை சுற்று��்கொள்ளுங்கள்,
ஆனால்,
இது “நாட்டு கணக்கு”,
அதற்கு அறிவியல் மனப்பான்மை உண்டு.
மதம் அறிவியலுக்கு எதிரானது.
@MarieWilson_TVK @CMOTamilnadu @TVKVijayHQ
"நீதித் துறை கடந்த சில தசாப்தங்களில், சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமாகிவிட்டது என்று பலரும் அஞ்சுகின்றனர். இந்தியாவில் வாழும் 200 மில்லியன் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படும் நிலை தீவிரமடைவதைக் காட்டுவதாகவும் கருதப்படுகிறது." https://t.co/Lyh7TSaGb2
பெண்ணின் உடலை பெற்றோருக்கே காட்டாமல் எரித்தார்கள். தாயை வெளிப்படையாகவே மிரட்டுகிறார்கள். அதனால் தான் அழுத்திச் சொல்கிறோம் கொல்லப்பட்டது ஒரு தலித் பெண்.
#JusticeForIndiasDaughters
We #tamils are not an education illustrates.still no AIIMS was come out for service in out of 13 AIIMS announced from this BJP govt at last 4 years,PM have not come for any issues like #GajaCyclone then election time announce this AIIMS🤣& with more photo-shops🤣 #GobackModi