திரு.அண்ணாமலை அவர்களே,
உங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அதை நீங்கள் நீதிமன்றத்தில்தான் எதிர்கொள்ள வேண்டும். தைரியமிருந்தால் 24 மணி நேரத்தில் என்னை தொட்டுப் பாருங்கள் என்று Social mediaவில் சவால்விடுவது குழந்தைத்தனமாக இருக்கிறது.
வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.
அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.
திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.
@ikamalhaasan@MouryaMNM#பாரதியார்#பிறந்தநாள்
இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன என்று திண்ணைப் பேச்சு பேசிக்கொண்டிருந்த மக்களை தன் கவிதைகளால் தட்டி எழுப்பிய முண்டாசு கவி பாரதியின் பிறந்தநாள்.
"பாஞ்சாலி சபதம்" மூலம் அநீதிகளை பெண்கள் தட்டிக் கேட்க வேண்டும் என்றவன்.
நம்மவர் 68 வது பிறந்தநாளை ஒட்டி மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கி கல்வியின் முக்கியத்துவததைப் பற்றி பேசப்பட்டது. தோராயமாக 200 பேர் இருந்தனர்.