Dear @CMOTamilnadu@mkstalin Sir, Madurai Bench of Madras High Court Blocked Water Channel in Survey No 7/2 and opened excess water of Ulaganeri Tank (https://t.co/mxDCVLwqAm.4) and the residents of Ward 28, @MduCorp have affected.
Plz save us.
@trramesh@ramaravi7779@tnhrcedept இந்த ஒரு அருமையான நல்வாய்ப்பை வழங்கிய திரு ராம ரவிக்குமார் அவர்களுக்கு எனது மனதார நன்றி.
நான் எப்பொழுதும் ��ழங்கும் பழனி ஆண்டவனின் சொத்தை காப்பாற்றியதிலும் மிக்க மகிழ்வு கொள்கிறேன்.
@Manothangaraj ஏற்கனவே இந்தியாவுக்கும் கனடாவுக்கும் உள்ள பரஸ்பர உறவு நிலை குறித்து தெரியாமல் முட்டாள் போன்று ஒரு பதிவை செய்வதன் நோக்கம் மக்களுக்கு புரியாமல் இல்லை.
உடனடியாக மக்களின் உயிரையும் வருவாய் ஆய்வாளரின் உயிரையு���் காப்பாற்றுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாம், இறந்த பிறகு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதை விட இருக்கும்போதே கட்டி விடுங்கள். 2/2