மூதேவி இத pack பண்ற இடத்துல போய் சோதனை பண்ணனும்.... வாங்கி விக்குறவன்கிட்ட கேட்டா அவன் எப்டிடா பதில் சொல்லுவான்... கூமுட்டை..... அத தான் எல்லாவனும் சொன்னாங்க.....
சரக்கு அடித்துக் கொண்டே சாப்பிடும் வசதி விரைவில் வர உள்ளதாலும் வீட்டில் சமைக்கும் வேலை மிச்சமாகும் என்பதாலும் இல்லத்தரசிகள் குடும்பத் தலைவிகள் என அனைவரும் மிகுந்த மன மகிழ்ச்சியில் உள்ளனர்
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா..
இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025.
அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது.
இது ஒட்டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும்.
பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்?
ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல.
சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை..
100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இருக்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை?
இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான்.
சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்?
{கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்து இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யாரும் முடியாது..}
இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான்.
ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர்.
ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் காரணம் என்று முடிப்பதே - தவறு.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே.
1.சார் பதிவாளார் : பத்திர பதிவு செய்தவர்.
2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்.
3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர்.
4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண்டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது.
5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூட ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதியே இல்லை.
என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச...
ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
@sunnewstamil@thirumaofficial அதே போல
தவெக அண்ணன் @thirumaofficial அவர்களை அணுகிய போது.. "வேறு யாரையாவது பாருங்கள்.. திமுகவோடு நாங்கள் நீண்ட தூரம் பயணித்து இருக்கிறோம். எங்களுக்காக அவர்கள் துணை நின்றார்கள். எங்களுக்காக உழைத்தார்கள். அவர்களை பலவீனப்படுத்த அவமானப்படுத்த இடம் தரமாட்டோம்" என சொல்லி இருக்கலாமே?
Suddenly changed his plan to visit Karur instead of following his regular schedule.
Bussy announced that their leader would arrive in Karur at 12 p.m but he arrived 7–8 hours late.
Failed to provide basic necessities such as water, food, and other essential to the crowd.
Even the police advised him to stop the vehicle, but he refused and drove into the middle of the crowd. (Ironically, bruh thanked the police when he began his speech).
Due to the overcrowd, people started throwing things to their leader to get his attention. Meanwhile, bruh threw water bottles into the crowd.
When things went out of control, bruh stopped his speech and left the venue.
When reporters questioned him about the issues at the airport, bruh went home and took some rest instead.
When the deaths count increased, the so called saviour bruh and the top tier leaders went to court to protect their ass.
Lottery Lavda posted a tweet and deleted it within an hour. Meanwhile, their paid groups started blaming the DMK government.
A couple of days later, bruh released the "CM Saar" video with a trimmed beard and makeup. (At that point, I don't know whether his cadres were worried about whether their leader had eaten or not)
Started playing the victim card instead of taking accountability for the Karur victims.
Completely shifted the blame to the DMK government on the last day of the election campaign.
After becoming the Chief Minister of Tamil Nadu, bruh didn't even have time to visit his own constituency Perambur to thank the voters. Instead, he went to Trichy after resigning from his MLA post.
Likewise bruh went to Karur after purchasing an MLA from the ADMK for the by-election.
He is still playing the victim card and blaming the previous government for his own mistakes.
I've never witnessed a person like this in my entire life.
Ipdi lam ungaluku sollalam / kekkalam nu thonum, aana sethuponavanga kudumbamey selfie edukum pothu namaku enna nanba..!!
- Dev Sundar
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG