50 வருஷமா திமுகவை தீவிரமாக ஆதரித்த போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியரே, இன்று திமுக வேண்டாம் என்று சொல்லி தளபதி விஜய் அவர்களின் ஆட்சியைப் பாராட்டுகிறார் என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் வலியைப் புரிந்து கொள்ளுங்கள் !
தொழிலாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்து வாக்கு வாங்கிவிட்டு, திமுக முதல் குடும்பம் மட்டும் செழிக்க அடிமட்டத் தொண்டர்களையும் தொழிலாளர்களையும் ஏமாற்றியதுதான் திமுகவின் திராவிட மாடல் சாதனை ! 🤦
தளபதி விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே போக்குவரத்துத் துறையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்த இந்தக் காணொளியைப் பாருங்கள்!
இந்த உண்மையை @mkstalin , @Udhaystalin , @KanimozhiDMK உள்ளிட்ட திமுக தலைமைக்கும் சென்றடையும் வரை பகிருங்கள் !
#CMJosephVijay
#TVK
#மக்களாட்சிவெற்றி
வாழ்க.. வாழ்க.. வாழ்கவே! தளபதி வாழ்கவே!
ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!
Coimbatore | Auto Fare Hike | Auto | Minimum Fare 50
#CMVijay#NewsTamil24x7
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக் கூடுதல் விலைக்கு வாங்கப்படுவதாக பரவும் தவறான தகவல்
உண்மை என்ன ?
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள 45 கிராம் எடையுள்ள ஒரு பிரிட்டானியா கேக் ரூ.12.15-க்கு ( Excluding GST ) கொள்முதல் செய்யப்படவுள்ளது. 33 கிராம் கேக் ரூ.15-க்கு மார்க்கெட் விலையில் விற்பனை செய்யப்படுவதாக காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு கேக் கொள்முதல் செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.
#IID #TNIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
🇮🇳 C. Joseph Vijay, Chief Minister of Tamil Nadu, on the grid ahead of the Le Mans Cup race at Silverstone.
The event promoters have confirmed the event is sold out!
#LMC
நேற்று: விவசாயம் பாதிக்கும், 8 வழிச்சாலை வேண்டாம்!
இன்று: விவசாயம் பாதித்தாலும் பரந்தூர் விமான நிலையம் வேண்டும்! 😂
வசதிக்கேற்ப கொள்கை மாறும்…
இதுதான் திமுகவின் “Double Standard” அரசியல்! 🤦♂️🤭