''கோவில் பெயரையே சொல்லி கொள்ளை அடிக்குறாங்க... உங்களுக்கு தெரியாம எப்படி நடக்கும்..?''
சேலத்தில் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தமிழக வெற்றி கழகத்தின் ��ிர்வாகிகள் வசூல் வேட்ட��.. கடை நடத்துபவர்களிடம்
முறைகேடா ரசீது அடித்து கொள்ளை..!! - நியூஸ்தமிழ் கள ஆய்வில் அம்பலம்
Salem News | HRCE | Temple News | Bill Issue
#Newstamil24x7 #TempleIssue
"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபாரிகளிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse