முதல்வர் விஜய் அண்ணா செய்த சிறப்பான சம்பவமே இதுதான் 🔥🔥🔥
50 வருஷமா கருணாநிதி, ஸ்டாலின் மாதிரி வேட்டியை மடிச்சுக்கட்டி, பேண்ட்டை சுருட்டிக்கிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிற நாடகத்தைப் பண்ணாதது
அண்ணாமலைக்கு ஒரு கொட்டு 😂😂
Simple @AdvocateVenkatP 👌
பதவி வந்ததும் மண்ட கணம் வரும் பலருக்கு இரண்டு வாரம் முன்னாடி கூட பார்த்தேன் சிரிச்சிட்டே கை கொடுத்துட்டு போறாப்ல மனுஷன் 🤗 இதே போல தொகுதி மக்களிடமும் தேவைகளை பூர்���்தி செய்து Good Books ல் இருப்பார் என நம்புகிறேன் 🙏
முதலமைச்சர் விஜய் அவர்களது பாதுகாப்பு வாகணத்தை வழி மறித்து காவலர்களை தாக்கிய நாம் தமிழர் ரவுடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் சவு��்கு சங்கர்
கார்த்திகா மகா பிராடு நான் என்ன செய்தேன் என்ன செய்தேன் என்று கேட்டு நீதிபதி முன் போட்ட நாடகம் 🤢
அரசியலுக்கு வரணும்னு ஸ்டாலினும் உதயநிதியும் நடிக்க வந்து தோத்து போனாங்க..😂 அவங்க முதல்வராகலாம் துணை முதல்வராகலாம் ஆனால் விஜய் வந்தா ஏன் எரியுது?
கடந்த ஆட்சிக்��ால அவலத்த கண்டுக்காம... நாலே மாசத்துக்குள்ள எல்லாத்தையும் மாத்தணும்னு சொல்றது எப்படி நியாயம்?
Elevation RV உதயகுமார்🔥
கரூர் சம்பவத்துல இருந்து... உதவாநிதி தகுதியே இல்லாம எப்படி சீட்டு வாங்கி துணை முதல்வர் ஆனார் என்பது வரை தரமான கிழி.. டைரக்டர் பேரரசு வேற லெவல் அடி🔥🔥🔥🔥
உபிஸ் பாத்துட்டு கதறி அழவும்😂
மழை பெய்துகொண்டிருக்கும்போதே, பைப் மற்றும் லாரிகள் மூலம் தேங்கிய மழைநீரை அசுர வேகத்தில் அகற்றும் தவெக அரசு!
கடும் மழையையும் பொருட்படுத்தாமல், மக்களின் நலனுக்காகக் களத்தில் இறங்கிப் பணியாற்றும் தவெக MLA-க்கள் மற்றும் நிர்வாகிகள்! 👏
அமைச்சரின் காரை மறித்து பெண் வைத்த கோரிக்கை..! மறுநாளே அடையாளம் தெரியாமல் மாறிய சாலை...
நீண்ட நாள் பிரச்சனையை கடவுள் போல வந்து தீர்த்துக் கொடுத்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்க்கு பொதுமக்கள் வரவேற்பு.
#Kanchipuram | #RoadIssue | #Minister | #CMVijay | #PolimerNews