எங்க பக்கத்து வீட்டு விஜய் fan அக்கா அவசர அவசரமா வந்து என்கிட்ட emergency னு ஒரு 5000rs கேட்டாங்க..
போய் விஜய் அண்ணா கிட்ட கேளுங்க னு சிரிச்சிட்டே சொன்னேன்..
அந்த அக்கா கண்ணுல ஜலம் வச்சுண்டு, மூஞ்சிலாம் மாறி அங்க இருந்து எதுமே சொல்லாம கிளம்பிட்டாங்க.. நான் செஞ்சது தப்பா? 😭😂
@Autokabeer@Senthil78576567@tnpoliceoffl hello sir, what kind of mentality is this?? A woman police officer purposely putting false allegations against a journalist on camera. Our area pullinngo are far better than this kind of police officers. And you are busy with chasing TTF vaasan?? YOU ARE NOT LORDS