சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பை தடுக்கும் சாதிகளில் 'குற்றப்பரம்பரை' என ஒடுக்குமுறை சட்டத்தால்' முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியும் இருக்கிறது.
இந்த சாதியில் பிறந்த அனைவரையும் பிறவி-குற்றவாளிகள் என கிட்டதட்ட 88 சாதிகளை ஆங்கிலேயர் சட்டமியற்றி கொடுமை படுத்தினர். இந்த குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கவேண்டுமென இவர்களுக்காக வெள்ளையரிடத்தில் வாதம் நடத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.
"ஒருவர் பிறப்பால் குற்றவாளியாக முடியாது, சூழ்நிலையே ஒருவரை குற்றவாளியாக்குகிறது" என்ற அறிவியல் பூர்வமான உண்மையை அம்பேத்கர் உரக்கச் சொன்னார். பிறப்பிலேயே ஒரு சமூகத்தை குற்றப்பரம்பரை என்று அழைப்பது அநாகரிகமானது என்று அவர் கடுமையாக வாதிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை வழங்கும் சட்டப்பிரிவுகளை (குறிப்பாக பிரிவு 14, 15, 19, 21) அம்பேத்கர் சேர்த்தார். இந்த அடிப்படை உரிமைகள், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் நீடிப்பதற்கான வழியை முற்றிலும் அடைத்தன.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் மீதான அவதூறு முத்திரையை அகற்றுவதற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இச்சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், அண்ணலின் சிலையை இந்த சாதியை சார்ந்தவர்களே நிறுவியிருப்பார்கள். வரலாறை மறந்தவர்கள் நன்றியுணர்வற்று சாதிய வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த வரலாறு அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தால் அவர்களாவது சொல்லி சிலையை திறந்திருப்பார்கள்.
மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும், வருவாய்-நிர்வாக அதிகாரிகளுக்கும் வரலாறு தெரியவில்லை. விடுதலையான மக்களுக்கும் வரலாறு தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும் வரலாறு தெரியவில்லை.
காவல்துறையை ஏவிய தவெக ஆட்சியாளர்கள் அண்ணலின் சிலையை நிறுவ முன்வரவில்லை. தவெக ஆட்சியாளர்களின் காவல்துறை ஒடுக்குமுறையை திமுக-அதிமுக ஆகிய எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பவில்லை.
கற்றறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும், ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் வரலாறு அறியாதவர்களெனில்
இங்கே யார் 'தற்குறி' ??
இந்த தற்குறிகளுக்கு மத்தியில் இனிமேல் அண்ணல் அம்பேத்கர் சிலைகள் ' கால் மேல் கால்' போட்டவாறுதான் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும்.
தற்குறிகளுக்கு மத்தியில் அறிவாளி கால்-மேல்-கால் போட்டு திமிராக அமர்வதுதான் கற்றோர்க்குச் சிறப்பு
இவனுங்க OBC களுக்கு நாங்க தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தோம்னு சொல்லுவானுங்க, ஆனா இப்படி சாதி வெறி பிடிச்சு போய் திரிவானுங்க
கருத்து: பார்ப்பனியம் பார்ப்பனர்களிடத்து மட்டும் காணப்படுவதில்லை
பார்பவர்களை விட மிக கேவலமான OBC நாய்கள் தான் (பல சாதி வெறி பிடித்த நாய்கள்)
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை கால் மேல கால் போட்ட வலிக்குதுன்னா உங்க குள்ள இருக்கிற சாதி புத்தி தான் காரணம்,
நன்றி கெட்ட நாய்களே
#babashaheb_ambedkar#jaibhim
பாப்பானுங்க இவனுங்கள ஏன் வருணத்துக்குள்ளவே விடாம வெச்சுருக்காங்கன்னு இப்போ தான் புரியுது, முற்போக்குவாதின்னுவாங்க ஆகச்சிறந்த பிற்போக்குவாதியா இருப்பானுங்க
கருத்து: ஒருத்தன் உனக்கு என்ன செய்ய கூடாதுன்னு நினைக்கிறியோ அத மத்தவங்களுக்கு நீ செய்யாம இருக்கணும்.
தோழர் தளி ராமச்சந்திரனுக்கு கனிமவளத்துறை கேட்டுருக்காங்க போல காம்ரேட்ஸ்!
கொரங்கு தான் கெட்டதுமில்லாம வனத்தையும் சேர்த்துக் கெடுத்த மொமண்ட்!
#SofaModel for a reason
சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சியா? வெளியான அதிர்ச்சியூட்டும் ஆடியோ!
சேலம் கெங்கவல்லி சர்ச்சையான அம்பேத்கர் சிலையை அரசு தடையை மீறி திறக்க ஐடியா கொடுத்த சீட்டா அதிகாரி..!
எப்படி எல்லாம் சாதி கலவரத்தை தூண்டுகிறார்கள் என பார்த்து சூதனமாக மற்ற சமூக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
#Salem #Ambedkar #Statue
ஆபாசப் படங்களில் மூழ்கி கிடப்பதும், அதை பார்த்து அடித்து rherikka விடுவதும், எண்ணெய் உணவுகளால் உடலைக் கெடுப்பதும், நாள் முழுவதும் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதும்...
இவை எதுவும் உங்களின் சிறந்த வடிவம் அல்ல.
நீங்கள் யாராக மாற வேண்டும் என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரியும்.
உங்களைத் தடுத்து நிறுத்துவது திறமையின்மை அல்ல... தெரிந்ததை செயலாக்கத் தொடங்காத அந்த ஒரு முடிவுதான். ❤️
ஆணவக்கொலைக்கு சட்டம் கேட்ட நீலசங்கீகள்,
விவசாயிகளுக்கு ஆதரவா போராடுற கம்யூனிஸ்ட்கள்,
லாக்கப் டெத்க்கு எதிரா குரல் குடுக்குற ஊடகமயில்சாமிகள்,
அரசு கோயில் முறைகேடுக்கு உடனே கண்டனம் தெரிவிக்குற சங்கீகள்,
முதக்கொண்டு எல்லாரும் இப்போ ஊமையா இருக்குறாங்கன்னா,
ஆக இவங்க யாருக்குமே உண்மையாவே சமூகத்து மேல அக்கறை இல்லை, ஆட்சில இருந்த திமுக தான் அவங்க பிரச்சனை.
அதான் இப்போ எல்லாத்தையும் கண்டும் காணாம இருக்கானுங்க.