மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழக மக்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் மாண்புமிகு முதல்வர் அவர்கள், நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றிட, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N.ஆனந்த் அவர்களின் சார்பில் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்.
#HBDCMJosephVijay
போட்டி தேர்தல் வரை தான் இருக்க வேண்டும். தேர்ந்தெடுத்து உள்ளே வந்து விட்டால் இருவரும் சேர்ந்து காரியம் செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும்
- தந்தை பெரியார் -
(விடுதலை - 13.12.1969 )
தெளிவான புரிதல் மற்றும் சிந்தனையோடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இருக்கிறார். வாழ்த்துகள் @TVKVijayHQ@CMOTamilnadu 👏
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.
தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
*🚨₹7500 LED பிட்டிங் = ₹48000/- செலவு செய்து கடந்த ஆட்சியில் வாங்கப்பட்டுள்ளது. அனைத்தும் மக்கள் வரிப்பணம்.*
எல்லா துறைகளிலும் ஊழல்
இதனாலதான் திமுக ஊழலாட்சி என்கிறோம்
இந்த அரசு முழுமையாக விசாரித்து ஊழல்வாதிகளை சிறையில் அடைக்கப்பட வேண்டும்
சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பொதுமக்கள் இணையதளம் வழியாக தங்களது ஆவணத்தை பதிவு செய்யலாம் புதிய வழியை கொண்டு வந்த தவெக அரசு !!
@CMOTamilnadu 🫡
#TVK#TVKVijay
Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms.
All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I feel I should address it, I wanted to share this note.
I’m currently busy shooting for Benz, and my schedule ends on 10th.
With my mother’s blessings, An important decision regarding my life will be announced on 11th, Thursday at 9:30 am #Mattram #Serviceisgod
நீ ஒரு கிட்னி திருடி ஞாபகம் இருக்கா எங்க எல்லாருக்கும் ஞாபகம் இருக்கு உனக்கும் ஞாபகம் இருக்கும் 🤣🤣
கடந்த 5 வருஷமா உன் காதுல குளு குளுன்னு திருமண ஓலையா கேட்டுச்சோ 👌👌
எல்லாரும் கேட்டாங்க உன்ன கோமாவில் இருந்தியான்னு ஆனா நான் சொல்றேன் நீ கிட்னி திருடுவதில் பிஸியா இருந்திருப்ப 💥💥
கிட்னி திருடி ஜூலியின் கிட்னியை உருவி உப்பு போட்டு ஊறுகாய் போட்ட அக்கா🧨🥵