@Rama_Chandran_K@geemaggi எனக்கு தெரிந்த அண்ணன் ஒருத்தரு இதே மாதிரி தனியாக அந்த மூட்டு join டைட்டானியம் மெட்டீரியல்ல செய்து பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு கொடுப்பார் அதற்காக கேட்டேன். ஆப்ரேஷன் செய்ய பயன்படும் சின்ன சின்ன கருவிகளும் செய்து தருவார். அந்த வேலையெல்லாம் lathe and milling செய்வார்.