ஆனந்த் அம்பானியின் திருமணம் நடந்தபோது, "பணம் பேசுகிறது" என்று கூறி கிட்டத்தட்ட இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் இவர்களைக் கேலி செய்தனர்.
இன்று இவர்களின் திறமையைப் பாருங்கள்.
முதல்முறையாக இவரின் பேச்சைக் கேட்கிறேன். அனந்த் அம்பானியின் இவ்வளவு சரளமான பேச்சு மற்றும் வார்த்தைகளின் தேர்வு பாராட்டுக���குரியது!👌
@shan_dir எவ்வளவு பெரிய அறிவாளி நீ எல்லாம் ஒரு டைரக்டர், அரிசி வாங்கி அப்படியேவா சாப்பிடுற, அதுக்கு சைடில் எவ்வளவு டிஷ் வைச்சி சாப்பிடிறே, அது மாதிரிதான் நெடுஞ்சாலையில் ஒடும் வருமானத்தில் கிராம சாலைகள், நகர சாலைகள் வருகிறது, உங்க���்மா உன்னை பெத்துட்டு சோறு போடாம உட்டுட்டு��ா?