பெரிய யோக்கியவான் மாதிரி நரம்பு புடைக்க பேசிட்டு பா.ரஞ்சித் பட விசிட்டிற்கு சென்று விட்டார்
ஆனால் கிராமத்தில் ஏழைகள் படும் கஷ்டங்களை TVK அமைச்சர் கமலி தினம் தினம் நேரில் கேட்டுக் கொண்டிருக்கிறார்
சொல் அல்ல செயல் என்பது இது தான் @beemji
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி 181 - பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு அழைத்த போது நடவடிக்கை எடுக்கவில்லை,
சம்பவம் நடந்த அன்று கைது செய்யப்பட்ட ஞானசேகரனை காவல்துறை அன்று இரவே விடுவித்தது ஏன்?
2 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்று தான் முதலில் செய்தி வந்தது.
பாதிக்கப்பட்ட பெண் வேண்டுகோள் விடுத்தும் ஆண் காவலர்கள் சீருடையில் வந்து விசாரித்துள்ளார்கள்,
மருத்துவப் பரிசோதனை வேண்டாமென கூறியது ஏன்?
FIR போடுவதே தாமதமாகி பெண்ணின் விவரங்களும் வெளியே கசிய விடப்பட்டது.
சிசிடிவி, Airplane mode பற்றி திமுக அமைச்சர் கோவி.செழியனும் சென்னை கமிஷனரும் முன்னுக்கு பின் முரணாக பேட்டி அளித்தார்கள்,
பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டி FIR இருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது,
காவல்துறை விசாரணை சரியில்லை என்று அதிமுக போட்ட வழக்கில் தான் உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது,
இப்படிப்பட்ட மோசமான நிர்வாகத்தில் என்ன பெருமை பேச இருக்கிறது?
@mkstalin ஆட்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட திமுக அனுதாபிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் இதில் வெளிப்படும் உண்மை!
Hey, #Chennai!
Keeping our city clutter-free is everyone’s responsibility. If you see an unauthorized banner, please report it through GCC's 1913 helpline.
In the pic: An unauthorized banner being removed on E.H. Road in Division 41, Zone 4.
#ChennaiCorporation#HereToServe