கட்சிக்காரனுக்கு ஒரு benefitsம் இல்ல. கேட்டா கோடு போட்டு ஆட்சிநடத்தறவங்க நாமனு பேச்சு. கட்சிகாரங்க இருக்க தெருவுல 1வருசத்துக்கு மேல கழிவுநீர் கால்வாய் பாதி கட்டி பாதி கட்டவே இல்ல. கேட்டா MP Fund முடிஞ்சுதுனு சொல்ல வேண்டியது. #whydmkfails
Counter polarization. விடியல் பேருந்து is good. But not உரிமை தொகை. Shouldn't put the amount in account. Should have asked them to come and collect it in the Ration shop. அருமை தெரியல. அடுத்தவருக்கு கிடைக்குதே என வயித்தெரிச்சல் வேறு.