என்னை துணை சபாநாயகரும் இன்ஸ்பெக்டரும் மிரட்டி தான் சமாதானம் பேசும் வீடியோவை 6 டேக் எடுத்து வெளியிட்டார்கள். என்னை துணை சபாநாயகர் தாக்கியதும் கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை.
- பாதிக்கப்பட்ட கார்த்திக் விளக்கம்
வைரலாகும் வாக்குமூல வீடியோ
DMK is back in action
I always admired @PWilsonDMK ji who stood for the OBC cause
Not one lawyer from other parties went and argued
They all taught they will offend the upper castes
But DMK has again stood for OBCs
I congratulate them
I would request that @mkstalin sir role for social justice is much bigger than politics.
Similarly @siddaramaiah ji role is beyond politics
They all are needed for the cause of social justice
They should continue to fight for SC ST OBC Minorities right
That’s true Dravidian and Ahinda movement
Politics is only a small one in it…
2017ல் ஒக்கி புயலின் போது அன்றய எடப்பாடியார் அரசாங்கம், இதேபோல உரிய நடவடிக���கைகள் எடுக்கவில்லை. புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க அன்றய அதிமுக-பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்ததை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு வழக்குகளை எதிர்கொண்டேன்.
மீனவர்களுக்கு இதே அவலம் இன்று தவெக அரசில் மீண்டும் நடந்திருக்கிறது. 9 ஆண்டுகள் கழிந்தும் மீனவர் நலத்துறையும், அதிகாரிகளும் செயலற்று இருப்பார்களெனில் என்னவென சொல்வது?
அறிவியல் தொழிற்நுட்பம், தொலைத்தொடர்புகள் வளர்ந்த இக்காலத்தில் புயல் எச்சரிக்கையை உரிய காலத்தில் கொடுத்து மீனவர்களை காத்திருக்க இயலும். சென்னையிலேயே இந்நிலை எனில் பிற கடற்கரையோர மாவட்டங்களில் வாழும் மீனவர்கள் நிலை குறித்த கவலை எழுகிறது. தவெக அரசின் செயலற்ற தன்மை கண்டனத்திற்குரியது.
மீனவர் நலத்துறை அமைச்சர் என ஒருவர் இருப்பாரே? அவர் எங்கே? இதற்கு பொறுப்பேற்பார��? அதிகாரிகள் மீது நடவடிக்கை உண்டா?
" பட்டினப்பாக்கம் மீனவர் பகுதிகளை ஆக்கிரமித்து உருவாகும் தலைமைச் செயலகம்" என தலைநகரில் மீனவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
முரசு புயலில் நடுக்கடலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மீனவர் சடலங்கள் கிடைக்குமா இல்லையா என்று தெரியாமல் மீனவர் குப்பங்கள் கண்ணீருடனும் கதறலுடனும் காத்திருக்கின்றன.
ஆனால் புயல் எச்சரிக்கை, கடலுக்குள் செ��்ல அனுமதி, GPS செயல்படாமை என தன்னுடைய அரசின் கையாலாகாத்தனமும் இந்த அவலத்துக்குக் காரணம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் இதே சென்னையில் நட்சத்திர விடுதி கொண்டாட்டங்களில் “வழக்கமான உற்சாகத்துடன்” ஒரு முதலமைச்சரால் பங்குபெற முடிகிறது என்றால் உண்மையிலேயே அது ஈவிரக்கமற்ற தடித்த தோல் தான்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (குறள் : 551)
கலைஞர் உரை:
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
உள்ளடக்க எச்சரிக்கை 🚨🚨🚨
எதிர்க்கட்சி தலைவர் உதயையும் அவரது தாயாரையும் மிகவும் இழிவான முறையில் சித்தரிக்கும் இந்த கொடூரமான பதிவை பகிர்வதா வேண்டாமா என்று ஆரம்பத்தில் இருமனதாக இருந்தேன்!
இந்த தவெக ஆன்லை��் வசைபாடும் எச்சைகளை அம்பலப்படுத்தவே இதை பதிவிட முடிவு செய்தேன்!
தவெக ரூட்டு பொறுக்கிகளால் திமுக தலைவர்களும் அவர்களது குடும்ப பெண்களும் எதிர்கொள்ளும் இழிவுகளின் தரம் இதுதான்!
இந்த அயோக்கியர்களை ஆதரித்து, தைரியம் கொடுப்பது வேறு யாருமல்ல — @CMOTamilnadu @actorvijay தான்!
@arivalayam, @Hardystock7 போன்றவர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!
@CCBCyberCell — நையாண்டி பதிவுகளை பகிர்ந்ததற்காக எத்தனை திமுக கணக்குகள் மீது வழக்கு போட்டிருக்கீங்க!
இந்த தவெக எச்சக்கல அயோக்கியன் மீது வழக்கு பதிவு செய்வீங்களா?
சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தின் சகிப்புத்தன்மை எல்லையை சோதிக்காதீர்கள்!
இவன் இந்தியாவில்தான் இருக்கிறான் — இன்னும் துல்லியமாக சொன்னால் தமிழ்நாட்டில்!
@dmk_youthwing @DMKITwing @mmabdullaDMK @saravofcl @DMKLegalWing @DMKWomensWing @KanimozhiDMK
தமிழ்நாட்டில் இந்த புதிய உளவியலை பார்க்க முடிகின்றது!
அதுதான் எங்களுக்கு இலவசமே வேண்டாம் நாங்கள் பணம் கூட செலுத்த தயாராக இருக்கிறோம் என்று பொதுமக்களை அவர்களின் வாயால இது சொல்ல வைக்கும் சம்பவங்கள்!
200 யூனிட் மின்சாரம் இலவசமாக வேண்டாம் ஆனால் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்
எங்களுக்கு இலவச பேருந்து பயணம் வேண்டாம் தடையில்லாத பேருந்து பயணம் வேண்டும்
எங்களுக்கு மாத உதவி தொகை வேண்டாம், விலைவாசியை க��றையுங்கள்
எங்களுக்கு ரேஷனில் பாசுமதி தரத்தில் இலவச அரிசி வேண்டாம் இருக்கின்ற அரிசியின் விலையை குறையுங்கள்
இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!
தமிழ்நாடு எப்போதுமே எக்கனாமிக்கல் வெல்ஃபேர் ஸ்டேட் கிடையாது மாறாக எக்கனாமிக்கல் பீப்பிள் வெல்ஃபேர் ஸ்டேட்
அதாவது நமக்கு கொடுக்கப்பட்ட இலவசங்கள் எல்லாம் மக்களின் வாழ்க்கை தரத்தை சமநிலையை நோக்கி உந்தித் தள்ளிய முக்கிய காரணிகள் அதனால் தான் Human Index-ல் அனைத்து தளங்களிலும் தமிழ்நாடு முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மாநிலமாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது
உதாரணத்திற்கு இலவச தொலைக்காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள் பக்கத்து வீட்டில் ஓடும் தொலைக்காட்சியை ஜன்னல் வழியாக தொத்திக்கொண்டு பார்த்த என் உட்பட எத்தனையோ குழந்தைகளுக்கு அது ஒரு சுதந்திரத்தை வழங்கியது. இலவச பஸ் பாஸ் இல்லையென்றால் என்னால எல்லாம் பத்தாம் வகுப்பு தாண்டி இருக்க முடியாது!
இது போன்ற விஷயங்கள் எல��ட்டுகளுக்கு புரியாது.
ஆனால் அத்தகைய இலவசங்களையே வேண்டாம் என்று மக்கள் வாயாலேயே சொல்ல வைப்பது என்பது நுணுக்கமாக அணுகப்பட வேண்டிய உளவியல்!
அடிப்படைத் தேவைகளை தாண்டி அடுத்த கட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் நகர்ந்ததற்கு முக்கியமான காரணம் இத்தகைய திட்டங்கள் காரணம் அந்தந்த காலகட்டத்திற்கு தேவைப்படும் அடிப்படைத் தேவைகளை அரசே பார்த்துக் கொள்ளும் என்பதால் அந்த நகர்வை மக்களால் தைரியமாக செய்ய முடிந்தது!
தற்பொழுது இது உடைக்கப்படுகிறதோ அதுவும் மக்களாலேயே உடைக்கப்படுகிறதோ அல்லது உடைக்க வைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது
திண்டுக்கல் மானூர் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்..
வேங்கைவயலுக்கு பொங்கல் வைத்தவர்கள் இதற்கு சட்னி கூட வைக்க மாட்டார்கள்.. ஏன்னா டிசைன் அப்படி..
RSS டிசைன்..
பள்ளிக்கூட மாணவர்கள் குடிக்கிற தண்ணியில மலத்தை கலந்திருக்கானுங்க அதை ரெண்டு நாளா வெளியே சொல்லாம மூடி மறைச்சிருக்காங்க..
பள்ளி கல்வித்துறை அமைச்சர் @imrajmohan பட்டிமன்றத்துல பேசறதை சட்டமன்றத்துல பேசிட்டு ரீல்ஸ் போட்டுட்டு இருக்கார்
பத்திரிகையாளர்களே பேட்டி எடுக்கிற பயப்படுகிற ஒரே ஆள் கலைத்துறையில் சமகாலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் sir தான் சார். பாஜக + தேர்தல் ஆணையத்தின் அயோக்கியத்தனத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திட்டு இருக்காரு..தமிழ்நாட்டின் முதல்வர் செய்ய வேண்டிய வேலையை தனி ஒரு மனிதனாக @prakashraaj செய்து கொண்டிருக்கிறார்..
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு
சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு
குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன.
🚨 சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது.
🚨 சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத��து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
🚨 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொ���ை செய்யப்பட்டுள்ளார்.
🚨 சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 எண்ணூர் இரயில் நிலையத்தில��யே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது.
வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர்.
❓காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படு���ிறதா இல்லையா?
❓ சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா?
❓ காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது?
❓குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்��க் கொலைச் சம்பவம் காட்டுகிறது?
⚠️ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதல���ைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.
⚠️ காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. 'Take - Action' #ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir!