திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவாலங்காடு கிழக்கு ஒன்றியம் பெரிய களக்காட்டூர்
ஊராட்சி மன்ற தலைவர்
திரு.P.நந்தகுமார் அவர்களின்
இல்லத் திருமண நிகழ்ச்சியில்
நேரில் சென்று விழாவில் பங்கேற்றேன்...
கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும்
#WeStandWithStalin
Hon.@CMOTamilnadu Iyya Vanakam...My Aunt Was Accident Yesterday In https://t.co/Lvb7HQ0IGJ.operative lorry
She admitted in @NewHopeHospital They Asking 3laks for surgery they unable to pay this much of money...so kindly Do help them From Government fund pls help them Iyya...
@OndrinaivomVaa மதநல்லிணக்கம் பற்றி எங்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. பாசிச பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ள உங்களுக்கு மதநல்லிணக்கம் பற்றி பேச அருகதையில்லை https://t.co/VU6jwN3MCg…