தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது
தமிழக அரசு இந்த நியமனத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும்.
தமிழக மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதோடு, மாநிலத்தின் பாதுகாப்பிற்கும், நலனுக்கும் முரணானது.
@actorvijay
கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.
காவல்துறை குற்றவாளிகளை உடனே கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
நிவாரண உதவிகளை ஈரானுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பியது இந்திய அரசாங்கம் தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யும் உதவிக்கு, மக்களுக்கு நன்றி சொல்வது தான் வெளியுறவு மரபு. இதை பிரிச்சுப் பார்த்து அரசியல் செய்றது முட்டாள்தனம். வளருங்கப்பா! #India#Iran
ஈரான் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அவர்கள் மரணத்துக்குப் பிறகு. ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் அமெரிக்க தாக்குதல் அதிகமானது. போர் தொடங்கிய முதலில் இருந்தே பெண்கள் பள்ளிக்கூடம், பெண்கள் படிக்கும் கல்லூரி, பெண்கள் தங்கும் விடுதி, மருத்துவமனை, மருந்து கிடங்கு, மறுவாழ்வு மையம் போன்றவற்றை இஸ்ரில் அமெரிக்க படை தாக்கியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போனது..
இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் அதாவது காங்கிரஸ், திமுக, விசிக, மக்கள் நீதி மையம், இந்தியாவுக்கான சர்வதேச மனித உரிமை ஆணையத்திடம். ஈரான் நாட்டிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டது. வான்வெளி தாக்குதல் அதிகமாக இருப்பதால் ஈரானுக்குள் நுழைய முடியாது போன்ற தேவையற்ற காரணங்களை ஆளும் பாஜக அரசு சொல்லி வந்தது. ஆனால் நாளுக்கு நாள் இந்தியா கூட்டணியின் அழுத்தம் அதிகரிக்கவே. இந்தியாவிலிருந்து முதல் கட்ட மருத்துவ உதவிகள் ஈரான் நாட்டை சென்றடைந்தது. பொதுக் கூட்டத்தில் பேசிய ஈரான் நாட்டிற்கான இந்திய தூதர் டாக்டர் முகமது ப்பாத்அலி. கனிவு நிறைந்த இந்திய குடிமக்களுக்கு என்று குறிப்பிட்டு ஈரான் நாட்டினுடைய நன்றியை தெரிவித்தார். ஆனால் அவர் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ், தமிழர், தமிழர் நலன்" என வாய் கிழியப் பேசும் @arivalayam கட்சி, பச்சைத் தமிழரான திரு.@CPRGuv அவர்களுக்கு வாக்களிக்காமல், எதிர்த்து வாக்களித்து தமிழ்நாட்டிற்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது..!
தலைமை ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்: வீடியோ வைரலான நிலையில் இடமாற்றம் செய்து உத்தரவு
| #headmaster | #Students | #Massaging |
https://t.co/1TZ5FLSQ0P
திருவண்ணாமலையில், பெண் காவல்துறை அதிகாரியை தாக்கிய திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன், தமிழகத்தின் துணை முதலமைச்சருடன் selfie.
அடடே, என்ன ஒரு கேடுகெட்ட ஆட்சி!