"உருவு கண்டு எள்ளாதே" உருவத்தை வைத்து ஒருவரை குறைத்து மதிப்பிடக்கூடாது. இசை எத்தகைய இறுக்கமான சூழ்நிலையையும் தளர்த்தும்.இசைக்கு மொழி தேவையில்லை. இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை எனக்கு ..!!!
லூசு பயலே அப்டினா உன் பொண்டாட்டிய ராத்திரி 12மணிக்கு எல்லா நகையும் போட்டுட்டு ரோட்டில தனியா போக சொல்லு பார்ப்போம்.
மண்டைல வழுக்க இருந்தா என்ன வேணா பேசுவியா கடல்ல நல்ல தண்ணி கலந்ததால மீன்கள் சாகுதுணு சொன்ன அறிவாளி தானே நீ.. (இப்ப என்ன சொல்லிப்புட்டேன்னு இப்படி கழுவி ஊத்தரானுங்க)
எப்போது ஒருவர் உணவுக்காக திருரும்போது கொலை செய்தீங்களோ அப்பவே மனிதநேயம் இறந்துவிட்டது உங்களுக்கு தெரியாமலே அரசாங்கம் பலவற்றை கொள்ளையிடுது அதை தட்டிக்கேட்க துப்பில்ல அப்பாவிங்ககிட்ட உங்க வீரத்தை காட்டவேண்டியது முதல் மனிஷன இருக்க கற்றுக் கொள்ளுங்கள்😠😐😳