தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுகவின் நெய்வேலி தொகுதியின் வெற்றி வேட்பாளர் அன்பு அண்ணன் திரு சொரத்தூர் ராஜேந்திரன் @RajendranR_offl அவர்களுக்கு கடலூர் கிழக்கு மாவட்ட பாஜகவின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சமூக ஊடகப்பிரிவு சார்பாக மரியாதை செலுத்திய போது..
@MSBalajiMSB@asuvathaman
எதற்கும் துணிந்து தான் இந்த காவி துண்டை கழுத்தில் அணிந்து இருக்கிறோம் பணபலம் படை பலத்தை விட மன பலம் பெரியது என்றும் தேசமும் தெய்வமும் என் இரு கண்கள் ...
இந்துவாகப் பிறந்தேன் இந்துவாக வாழ்ந்தேன் இந்துவாக தான் இறப்பேன்
@annamalai_k@asuvathaman@MSBalajiMSB
இன்று கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு நடக்கும் அணிதிகள் எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திமுக ஆண்டும் போதும் மக்கள் மாண்டதும் போதும் என மாற்றத்தை நோக்கி...
#SaveWomenFromDMK
வீர பெண்மணிகள் பிறந்த ஊரில் இப்போ பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? 😡
This Video Reveals An Exact Situation About Women's Safety In This MK Stalin DMK Government, How A Survival Of Women's Has Been Past 5 Years How Our Sister Feel Safe? Been Recreated
#SaveWomenFromDMK
குற்றங்களைத் தடுக்கத் திராணியற்ற திமுக
அரசின் ஆட்சியில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அன்றாடம் அரங்கேறும் அவலம்..!
குற்றவாளிகளைப் பயமின்றி உலா வரவிட்டு, பெண்களின் பாதுகாப்பைப் படுகுழியில் தள்ளுவதுதான் உங்கள் 'திராவிட மாடல்' ஆட்சியா? மு.க. ஸ்டாலின் #SaveWomenFromDMK
இன்று கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு நடக்கும் அணிதிகள் எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திமுக ஆண்டும் போதும் மக்கள் மாண்டதும் போதும் என மாற்றத்தை நோக்கி...
#SaveWomenFromDMK
இன்று கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு நடக்கும் அணிதிகள் எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திமுக ஆண்டும் போதும் மக்கள் மாண்டதும் போதும் என மாற்றத்தை நோக்கி...
#SaveWomnenFromDmk
We were honoured to invite Hon’ble Prime Minister Shri @narendramodi ji to Arjun and Saaniya’s wedding. Thank you, Modi ji, for your blessings and thoughtful advice for the young couple.
தமிழ் சமூகத்தை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள் என்று பாருங்கள் திரு @mkstalin அவர்களே!
ஈன்று புறந்தருதல் என்தலை கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
-புறநானூறு - 312
பொருள்:
பெற்று வளர்ப்பது தாயின் கடமை.
அறிவில் சிறந்த சான்றோனாக ஆக்குவது தந்தையின் கடமை.
போருக்குத் தேவையான வேலைச் செய்து தருவது கொல்லனின் கடமை.
நல்ல ஒழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை.
ஒளிரும் வாளுடன் போர்க்களம் புகுந்து, பகையின் யானையை வீழ்த்தி வெற்றி பெற்றுத் திரும்புவது இளைஞனின் (காளையின்) கடமை.
பண்டைய தமிழர்களின் வீரப் பாரம்பரியத்திற்கு நேர் மாறாக, இன்றைய தமிழக இளைஞர்கள் போதைப்பொருள் மற்றும் மதுவின் பிடியில் சிக்கித் தவிப்பது பெரும் கவலையை அளிக்கிறது. நல்லொழுக்கத்தை இளைஞர்களிடம் கற்பிக்க வேண்டிய அரசே மதுவை விற்று, இளைஞர்களை அதற்க்கு அடிமையாகி, அவர்களின் ஒழுக்கத்தையும், வாழ்க்கையையும் அழிக்கும் அரசாங்கத்தின் இந்த செயலை காணும்போது மனம் வலிக்கிறது.
அரசே மதுக்கடைகளை (TASMAC) நடத்துவது, இளைஞர்களின் எதிர்காலத்தை விட வருமானத்திற்கே முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது.
கஞ்சா, செயற்கை போதைப்பொருட்கள் (Synthetic Drugs) ஆகியவை பள்ளிக் கூடங்கள் வரை ஊடுருவியிருப்பது தற்போதைய தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், சட்ட ஒழுங்கு சீர்குலைவையும் எடுத்துக்காட்டுகிறது.
ஒரு காலத்தில் கடல்கடந்து சாதித்த தமிழினம், இன்று போதையால் சிந்திக்கும் திறனையும், உழைக்கும் சக்தியையும் இழந்து வருகிறது. மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை விட நூலகங்களின் எண்ணிக்கை குறையும் போது ஒரு சமூகம் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும், அவல நிலையை இன்று திறனற்ற திமுக சாதித்துகாட்டியிருக்கிறது.
@blsanthosh@NainarBJP@dinathanthi@dinamalarweb@KathirNews@News18TamilNadu@polimernews@news7tamil@ThanthiTV@ThamaraiTVTamil
மாற்றத்தை தேடி மதுராந்தகத்தை நோக்கி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் மாபெரும் அறிமுக கூட்டத்திற்கு அனைவரும் வருக வருக என வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் அனைவரும் வருக உங்கள் ஆதரவு தருக....
ச.விக்னேஷ்
மாவட்ட தலைவர்
சமூக ஊடகப்பிரிவு
கடலூர் கிழக்கு மாவட்டம்
குரு கோபிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குரு.அவரது இரு மகன்கள், ஜோராவர் சிங்,பதே சிங் அவர்களை முஸ்லிமாக மாற வற்புறுத்தினர். இரண்டு சிறுவர்களும் மதம் மாற உறுதியாக மறுத்துவிட்டனர்
எனவே அவர்களை நிற்க வைத்து உயிருடன் சமாதி கட்டி கொன்றது இவர்களைப் போற்றவே #VeerBalDiwas2025@HRajaBJP
காசியில் கமழும் தமிழ் மணம்!
காசி மாநகருக்கும் தமிழகத்திற்கும் இடையேயான ஆன்மீகக் கலாச்சாரத் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொண்டாடும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காமாண்டு நிகழ்வு இன்று முதல் காசியில் துவங்கவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இச்சங்கமத்தில் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வேளாண்துறை சார்ந்தவர்கள், பெண்கள், ஆன்மீக வல்லுநர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“தமிழ் கற்கலாம்” என்பதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள இந்த ஆண்டின் காசி தமிழ்ச் சங்கமத்தில் தமிழகத்திலிருந்து 1400-க்கும் மேற்பட்டோர் பங்குபெற உள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து சுமார் 300 கல்லூரி மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். வாரணாசியில் உள்ள 50 பள்ளிகளில் இந்தி தெரிந்த தமிழாசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இத்தகைய கலாச்சார பரிமாற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களால் மட்டுமே சாத்தியம்.
தமிழ் மொழியை உலகெங்கிலும் கொண்டு சேர்ப்பது மட்டுமன்றி, தமிழ் மொழியின் வேர்கள் நம் பாரதத்திலும் வலுப்பெற உழைத்துக் கொண்டிருக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், தமிழக வரலாறு கொண்டாடப்பட வேண்டிய ஒரு மாபெரும் தமிழ் பற்றாளர்.