https://t.co/XnSLnVcNCi
பாரதியார் பல்கலைக் கூடத்தில் யுஜிசி முறை சிறந்ததா அல்லது ஏஐசிடிஇ முறை சிறந்ததா
என்பதற்கான முழு விளக்கத்தையும் இந்த காணொளியில் நீங்கள் காணலாம் இந்த காணொளியை இணைய வழியாகப் பாருங்கள்
இந்த மாணவனுக்கு மூக்கு,தலை,கால் என அனைத்து இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது
இந்த கோர சம்பவத்திற்கு காரணமான பேராசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரியின் சக மாணவ நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
@BJPMEDIA
Our Puducherry government is dragging this college backwards without the knowledge of our Chief Minister
The students of Bharathiar Palkalaikoodam are strongly condemning this.
@BJP4India@BJP4Puducherry@BJP4TamilNadu
It reached a huge level of progress in the past two years , but unfortunately , the further growth of the college is stalled and its declining day by day.
@narendramodi@Rajkumarchahar9@PugazhendhyA
இன்று பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் காரைக்கால் மாவட்ட விவசாய அணியின் பொதுச் செயலாளர் சிவபாலன் சிவராமன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அவர் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்
@Rajkumarchahar9@kumarayan_p@Pugazhendhy7@ThangaraToday
Birthday greetings from Karaikal district agricultural team to https://t.co/mUvgkigB3v.Pugazhendhi Ji, president of Puducherry state agricultural team of Bharatiya Janata Party who is celebrating his birthday today.
#puducherry
பாரதபிரதமர் மாண்புமிகு @narendramodi ji அவர்களின் 72-வது பிறந்த தினத்தை தொடர்ந்து புதுச்சேரி #மனவெளி தொகுதியில் #BJP விவசாய அணியின் சார்பாக மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
24/09/2022 அன்று புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா துறையின் சார்பாக நடைபெற்ற கலைவிழாவில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஓவியர் பன்முக நடிகர் அண்ணன் ஜெய் சங்கர் @ திரு.ரஜினி சங்கர் அவர்களுடைய குழுவின் கலைவிருந்து நடைபெற்றது இதில் நானும் பங்குபெற்று கலைபசியினை போக்கினேன்