பிரதமர் மோடி அவர்கள் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இலவசமாக கழிவரைகள் கட்டி கொடுத்து வரும் நிலையில் காங்கிரஸ் அரசாங்கம் வீட்டில் உள்ள கழிவரைகளுக்கு வரி விதிக்கும் மோசமான சட்டத்தை ஹிமாச்சல பிரதேசத்தில் கொண்டு வந்துள்ளது.
அறநிலைத்துறை சொத்துக்களை பாதுகாக்க முடியவில்லை என்றால், கோவிலை விட்டு தமிழக அரசு வெளியேற வேண்டும். இந்து பக்தர்கள் தங்களை விட நன்றாக கோவிலை நிர்வாகம் செய்வார்கள் சேகர் பாபு அவர்களே?
மத்திய அமைச்சரவையின் சமீபத்திய ஒப்புதல், சென்னை மெட்ரோ Phase 2 வின் மொத்த நிதியில் 65% பிரதமர் மோடி தலைமையிலான NDA அரசாங்கம் ஏற்கும் என்பதை உறுதி செய்கிறது.
சோத்துக்கே வழியில்லை
வந்தே பாரத் தேவையா
ராக்கெட் தேவையா
என்றெல்லாம் ஃபயர் விட்டவர்களை எங்கயாச்சும் பாத்திங்களா?!??
இது பற்றியும் வாய் திறந்திருந்தால்
அவர்கள் உண்மையான சமூக நல ஆர்வலர்கள், போராளிகள்.
அப்படி இல்லை எனில் அவர்கள்
வாயை வாடகைக்கு விடும்
விலை(மாதர்) மக்களே.
லால்குடி சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் ஆய்வு செய்த அமைச்சர்,
தான் இயற்கை எய்து விட்டதாக கமெண்டில் பதிவு செய்த லால்குடி MLA சௌந்தர்பாண்டியன்.
2025 வரையாவது தாக்குபிடிக்குமா @arivalayam ?