தமிழக முதலமைச்சருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு! 👏💥💥💥🚨
"உங்கள் மாநிலத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியிருந்தாலும்... உங்கள் முதலமைச்சர் சிறப்பாகச் செயல்படுகிறார்.
அவரைப் பற்றி எனக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டிற்காக மகிழ்ச்சியடைகிறேன்!"
— நீதிபதி சஞ்சய் குமார் (இக்கருத்தை நீதிபதி சஞ்சீவ் சச்தேவாவும் வழிமொழிந்தார்)
மாநில அரசின் நிர்வாகச் செயல்பாட்டுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!
@CMOTamilnadu 💥💥💥💥
உயிரைப் பணயம் வைத்து காரின் மேற்கூரையில் படுத்தபடியே சென்று போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைதுசெய்யக் காரணமாக இருந்த கோவில்பாளையம் காவல் நிலையத் தலைமைக் காவலர் திரு. ம.வேல்முருகன் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
கோவை மாவட்டம்: கோவில்பாளையத்தில் குட்கா கடத்தல் காரை தடுத்து நிறுத்த முயன்றபோது, காரின் மேற்கூரையில் ஏறி சுமார் 40 கி.மீ. பயணித்து கடத்தல்காரர்களை கைது செய்யக் காரணமாக இருந்த தலைமைக் காவலர் திரு. ம. வேல்முருகனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.09.2026) தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்நிகழ்வில், காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்கள் உடனிருந்தார்.
அப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமைக் காவலர் திரு. ம. வேல்முருகன் அவர்களிடம் உயிர் மிக முக்கியமானதென்றும், இதுபோன்ற ஆபத்தான செயல்களில் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
Risking his life and displaying exceptional courage, a police Head Constable travelled on the roof of a car and played a crucial role in apprehending drug smugglers. In recognition of this daring act, Head Constable Thiru. M. Velmurugan of Kovilpalayam Police Station was personally invited and appreciated by the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay
Coimbatore District: Head Constable Thiru. M. Velmurugan, who climbed onto the roof of a car and travelled for around 40 km while attempting to stop a vehicle carrying gutka, thereby helping the police apprehend the smugglers, was personally invited and felicitated by the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, at the Secretariat today (29.09.2026). The Director General of Police / Head of Police Force, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, was present on the occasion.
The Hon’ble Chief Minister advised Head Constable Thiru. M. Velmurugan that life is very important and that utmost caution should be exercised while undertaking such dangerous actions.
@CMOTamilnadu@TNDIPRNEWS@Cbe_Dist_Police
#CoimbatoreDistrictPolice #PoliceBravery #PoliceExcellence #DrugFreeTamilNadu #AntiDrugDrive #PoliceAppreciation #PublicService #TamilNaduGovernment #TNPolice #TamilNaduPolice
Dr. R. Stalin, IPS அவர்களுக்கு மீண்டும் முக்கியப் பொறுப்பு EOW North Zone SP!
காரைக்குடியில் ASP-ஆக பணியாற்றிய காலத்திலேயே சட்டவிரோத செயல்கள், கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகள், TASMAC தொடர்பான விதிமீறல்கள் உள்ளிட்டவற்றில் கடுமையான நடவடிக்கை எடுத்த அதிகாரி என்ற பெயர் அவருக்கு இருந்தது.
அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் சட்டப்படி தனது பணியை செய்தார் என்ற பாராட்டும் காரைக்குடியில் அப்போது பேசப்பட்டது.
அவரைச் சுற்றி சமீபத்தில் சில சர்ச்சைகளும், YouTube வழியாக விமர்சனங்களும் எழுந்தன. அது உண்மையா என்று தெரியவில்லை.
எந்த சர்ச்சை இருந்தாலும், ஒரு அதிகாரியின் பணியை அவர் வகித்த பதவிகளில் செய்த செயல்பாடுகளின் அடிப்படையில்தான் பார்க்க வேண்டும். மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. கொடுக்கப்பட்ட EOW பொறுப்பிலும் Dr. Stalin, IPS அவர்கள் நேர்மையுடனும் துணிச்சலுடனும் செயல்பட்டு தனது திறமையை நிரூபிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
@tnpoliceoffl
எப்படிடா சீமான் பொய் சொன்னாலும் கைதட்டுறீங்க.??
அட பைத்தியக்காரா ஒரு லட்சம் போராட்டம் நடந்திருக்குதுன்னா அந்த ஆட்சி சரி இல்ல அதானே உண்மை. இப்போ அவனுங்களுக்கு முட்டுக் கொடுக்கிறாயே நீ யாருக்கான அரசியல் செய்கிறாய்.
JUST IN:
A man tried to hand over a petition to CM Vijay. Vijay immediately asked his security to collect it, then personally took the petition and showed the man that he had received it ❤️
#CMVijayAtMadurai