மதுரை மாநகராட்சி வார்டு 46-க்கு உட்பட்ட அனுப்பானடி வாய்க்கால் சந்து (பழைய குயவர்பாளையம் ரோடு, - 625009) பகுதியில் மலை போல�� குப்பைகள் தேங்கி, அப்பகுதி முழுவதும் சுகாதாரச் சீர்கேட்டின் உச்சத்தில் உள்ளது.@CMOTamilnadu @Collectormdu @TVKVijayHQ @TVKGopison @SuVe4Madurai
சுதந்திரப் போராட்ட வீரர்,கைரேகை சட்��த்திற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய வெற்றி நாயகன், ரோசாப்பூதுரை, தேசப்பக்தர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களுடைய 139 வது பிறந்த நாள் வீர வணக்க நிகழ்வு (TARATDAC) சார்பாக நடைபெற்றது
@CMOTamilnadu #Georgejoseph @TVKGopison
மதுரை உயர்மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை. ராஜன் A ஜோசப் அவர்கள் 18.05.2026 மாலை இறைவனடி சேர்ந்தார்.
அவர்களின் இறுதிச்சடங்கு இன்று (19.05.2026) மதுரை பேராயர் இல்லத்தில் மதியம் 3.00 மணிக்கு திருப்பலியுடன் நடைபெறும்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
— கிறிஸ்தவ நல அமைப்பு
#WATCH | மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்திற்கு பல லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில், பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக மதநல்லிணக்க நீர் மோர் பந்தல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
புனித மரியன்னை திருத்தல பேராலயம் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு பக��தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. இதில் கிறிஸ்தவ பேராயர்கள் மற்றும் இஸ்லாமிய மதகுருக்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினர்.
#SunNews | #Madurai | #Kallazhagar
சமய நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகையில், மதுரை புனித மரியன்னை பேராலயத்தில் இந்திய வரைபடம் மலர்களால் வரையப்பட்டது
https://t.co/wupaoCzH82 | #Madurai#tamilnadu#tamilnews#ABPNADU
#PHOTOS | மதுர�� - புனித மரியன்னை பேராலயத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா!
விழாவில் மீனாட்சி அம்மன் வேடத்தில் சிறுமியும், திருப்பரங்குன்றம் முருகன் வேடத்தில் சிறுவனும் பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தனர்.
#SunNews | #Madurai | #Christmas2025
@rajinikanth#Rajinikanth
திரை கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகை தனது தனித்துவமான ஸ்டைல்,நடிப்பு, கவர்ச்சி, எளிமை மற்றும் ஆன்மீக சிந்தனையால் ஒளிரச் செய்த மாபெரும் நாயகனுக்கு ��ிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர்மறை மாவட்டத்தின் ஏழாவது பேராயராக முனைவர் அந்தோணிசாமி சவர��முத்து நேற்று பொறுப்பேற்றார்.
அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தோம். உடன் துணை மேயர் நாகராஜன். சி பி எம் மாவட்ட செயலாளர் மா. கணேசன். பகுதிச்செயலாளர் பாண்டி, மற்றும் சிறுபாண்மை மக்கள் நலக்குழு பொறுப்பாளர்கள் கணேசன், அலாவுதீன், ஜான்சன், போனி பேஸ் ஆகியோர்.
#கத்தோலிக்க_திருச்சபை_பேராயர்
#CatholicChurch_ArchBishop
சிறுபான்மை ஆய்வு மாணவர்கள் கல்வி உதவித்தொகை தாமதம்
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்
நாடாளுமன்றத்தில் மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை ப��� மாதங்களாக சிறுபான்மை ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படாததும், நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுமான நிலை குறித்த கேள்வியை (எண் 484/ 23.07.2025) நான் எழுப்பி இருந்தேன்.
சு.வெங்கடேசன் கேள்வி
சிறுபான்மை ஆய்வு மாணவர்களுக்கு வழங்கு வழங்கபட வேண்டிய மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை பல மாதங்களாக ஏன் வழங்கப்படவில்லை? மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் நடைமுறை தேவைகளை எல்லாம் நிறைவு செய்த பின்பும் ஏன் இந்த நிலை? நிதியமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதுதான் காரணமா? கல்வி உதவித் தொகை வழங்கப்பட என்ன நடவடிக்கைகள் அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ள��? என்ற கேள்விகளை எழுப்பி இருந்தேன்
அமைச்சர் பதில்
எனது கேள்விக்கு பதில் அளித்த சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ராஜு "2022 - 23 நிதியாண்டிலேயே இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது என்றாலும் ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன்பெற்று வருபவர்களுக்கு அவர்கள் கல்வியை முடிக்கிற வரை தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. ஜனவரி 2025 இல் இருந்து நிலுவையில் இருந்த கல்வி உதவித் தொகைக்கு தற்போது ஒப்புத���் பெறப்பட்டு வழங்கப்பட துவங்கி இருக்கிறோம்" என அமைச்சர் தனது பதிலில் தெரிவித்திருக்கிறார்.
சு.வெங்கடேசன் கருத்து
"சிறுபான்மை மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதையே நாங்கள் கண்டித்து இருந்தோம். அது தொடர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால் ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்று வருபவர்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கே ஆறு மாதங்களுக்கும் மேலாக தாமதமாகிறது என்றால் எவ்வாறு அந்த மாணவர்கள் தங்கள் ஆய்வு படிப்பை தொடர முடியும்? தற்போது ஒப்புதல் தரப்பட்டு விட்டதாக அமைச்சர் கூறி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றிலும் இப்படிப்பட்ட தடைகள் ஏற்படுத்தப்படுவதும் அவற்றைப் பெறுவதற்காக எங்களைப் போன்றவர்கள் போராட வேண்டி இருப்பதும் அவலமான நிலையாகும். அமைச்சர் பதிலிலேயே கூட தாமதத்தை ஏற்றுக் கொள்கிறார். மாணவர்கள் தரப்பிலிருந்து கல்வி, நடைமுறை சார்ந்த தேவைகளை நிறைவு செய்யவில்லை என்றும் அவரால் காரணம் கூற முடியவில்லை. நிதி அமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் பெற ஏற்பட்ட கால தாமதத்திற்கும் காரணம் சொல்லாமல் அவர் கடந்து செல்க��றார். சிறுபான்மை விவகார அமைச்சகம் உண்மையில் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்ற ஐயம் இந்தப் பிரச்சினையிலும் வலுப்பட்டுள்ளது." என்று சு. வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
#MANF_Scholarships
ஆதரவற்ற விதவை சான்றிதழ் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு.
ஆதரவற்ற விதவை சான���றிதல் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல என விளக்கம்.
எனது கோரிக்கையை ஏற்று புதிய சுற்றறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி..
@CMOTamilnadu
#ஆதரவற்ற_விதவை_சான்றிதழ்
#Destitute_Widow_Certificate
#GovtOfTamilNadu
#தமிழ்நாடு_அரசு
1/2