@shanmugamchin10 எது ஒத்த தலையா? யாரு இவனா?? தலைவர் கலைஞர் வம்சத்தில் பிறந்துவிட்டு இன்னமும் பிட்டடிக்கும் இந்த தத்திப் பய, திமுகவில் ஒரு வார்டு கவுன்சிலராக இருக்கக் கூட திறமை இல்லாத பய.
@Madeshjournali1 பாண்டியன் அண்ணே.. பிள்ளையை பத்திரமா பாத்துக்கோங்க. டாக்டர்லாம் வேண்டாம். சாஃப்ட்வேர், ஆடிட்டிங்னு படிக்க வைங்க, நல்ல சம்பாத்தியம். மருத்துவம்தான் படிப்பேன்னா, BNYS படிக்கவைங்க. அதுக்கு நீட்டு தேவையில்லை. அதுவும் 5.5 வருசம் டாக்டர் படிப்புதான்.
@sangathamizhanM வாழ்த்துகள்யா சிங்கம். வாயை மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடா வையி. கட்சிக்காரங்களைப் பத்தி நல்லதை மட்டும் பேசு. இன்னும் 3 வருசம் பதவியே கொடுக்கலன்னாலும் அமைதியா இரு. தானா தேடி வரும். தலைவர் கொடுப்பார். எதிர்பார்க்காதே. முன்னிலும் பக்குவமாய் செயல்பட வாழ்த்துகள்💙❤️
@sangathamizhanM யோவ்.. மண்டைல மூளை இருக்கா இல்லையாய்யா. ஒரு நல்ல நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கினாலும் அவர் எவ்வளவு "பொறுமை"யாய் தலைவருக்கு பற்றுதலாய் இருக்கவேண்டும் என்பதற்கு சங்கத்தமிழன்தான் எடுத்துக்காட்டு. ஆனா அடிக்கடி வாய்த்துடுக்கால் சொதப்பிடுற சிங்கம். ச்சைக்.
@being_nimal //மேகதாது அணை கட்டப்படுகிறதா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்…//
மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதை நாம் வலுவாக எதிர்த்துச் சொல்லவேண்டும் நிமல்.
@senthilchandr@being_nimal அவரு என்ன எழுதியிருக்காரு. நீங்க எதை வாந்தி எடுக்கறிங்க? கடலுக்குப் போகாம தண்ணிய புடுச்சி வைக்க யாராலும் முடியாது. நீர்நிலையில் நீராதார சேமிப்பைதான் அவர் வலியுறுத்தறார்.
@being_nimal போண்டாவாயன் புஸ்சி ஆனந்த் மாதிரியான தண்டங்களை தூக்கிவிட்டு தகுதியான தவெக பிள்ளைகளை நீர்வளத்துறை அமைச்சராக்கினால்தான் இதற்கு அரசாங்கத்தின் மூலம் தீர்வு ஏற்படும். மற்றபடி நாம எல்லாரும் சேர்ந்துதான் எதாவது செய்தாகவேண்டும். 💙❤️