ஏரியில் பிரதிபலிக்கும் மேகங்கள் - சீனாவில் 'அழகிய காட்சி'
மேகங்கள் ஏரியில் பிரதிபலிக்கும் போது எடுக்கப்பட்ட காட்சி இது. இந்த பிரதிபலிப்பால் கார்கள் வானத்தில் ஓடுவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது.
#China
TRAIN TICKET ஆன்லைன் மூலம்
புக்கிங் செய்வது எப்படி?
5 நிமிடத்தில் இரயில்
டிக்கெட் முன்பதிவு🔥
100% TICKET CONFIRM
HOW TO BOOK ONLINE?
வீட்டில் இருந்தே நீங்களே புக் பண்ணலாம்🔥
#TrainBooking#trainticket#railticket#irctc#pmmodi
Post office எல்லாம் நிரம்பி வழியுது.. காரணம் - Ration கடை ல அனைத்து குடும்ப உறுப்பினர்கள் கை ரேகை வைக்க வேண்டும் என்பதால்.. குறிப்பா குழந்தைகளுக்கு எல்லாம் சனிக்கிழமை மட்டும் தான் leave இருக்கு.. இதனால் எல்லா Post Office களும் கூட்டம்.. ஒரு நாளைக்கு 20 பேருக்கு மட்டும் தான் டோக்கன் கொடுக்கறாங்க 🥹🥹 சரவணம்பட்டி, கணபதி மற்றும் Head Post Office னு எல்லா இடத்துக்கும் போயிட்டேன், எல்லா இடங்களிலும் token முடிந்து விட்டது. அங்க ஒருவர் தான் இந்த ஆதார் சேவை மையம் பற்றி சொன்னார். இது புதிதாக ஆரம்பித்து இருக்காங்கலாம். கோயம்பத்தூர் காந்திபுரம் ல இருக்கும் தமிழ்நாடு ஹோட்டல் க்கு நேர் எதிர் ல தான் இந்த மையம் இருக்கு. இங்கயும் கூட்டம் தான், ஆனா அனைத்து வகையான ஆதார் சமந்தப்பட்ட வேலைகளை ஒரே இடத்தில் செஞ்சிக்கலாம். உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றால் தெரியாத நண்பர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள் 🙏
#AADHAAR #ஆதார்
*அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம்!*
*தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்*.
*இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.*
*இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.*
*அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது*.
*அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.*
*Thiru C. Joseph Vijay - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in*
*செய்தி:- டைகர் மீடியா*
Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources)
Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90039 33964
Thiru Aadhav Arjuna
Minister for Public Works and Sports Development
Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99624 99599
Dr. K.G. Arunraj
Minister for Health, Medical Education and Family Welfare
Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94459 53976
Thiru K A. Sengottaiyan
Minister for Revenue and Disaster Management
Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 63852 49393
Thiru P. Venkataramanan
Minister for Food and Civil Supplies
Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98412 73454
Thiru R. Nirmalkumar
Minister for Energy Resources and Law
Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99625 66341
Thiru Rajmohan
Minister for School Education, Tamil Development, Information and Publicity
Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 90030 83602
Dr. TK. Prabhu
Minister for Natural Resources
Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95853 65217
Selvi S. Keerthana
Minister for Industries
Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 97902 73544
Thiru P. Viswanathan
Minister for Higher Education
Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 96002 14442
Thiru S. Rajesh Kumar
Minister for Tourism
Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 94431 03539
Thiru A.M. Shahjahan
Minister for Minorities Welfare
Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99659 04553
Thiru Vanni Arasu
Minister for Social Justice
Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 95515 11006
Thiru A. Vijay Tamilan Parthiban
Minister for Transport
Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99421 98999
Thiru B. Rajkumar
Minister for Housing and Urban Development
Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99422 24532
Thiru V. Sampath Kumar
Minister for Backward Classes Welfare
Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98422 60733, 86681 81155
Thiru M. Vijay Balaji
Minister for Handlooms, Textiles and Khadi
Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 98947 23460
Thiru K. Vignesh
Minister for Prohibition and Excise
Email-Id: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99448 17417
Thiru K. Thennarasu
Minister for Non-Resident Tamils Welfare
Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in
https://t.co/lccbEJnJMi : 99406 19268
Book Cover Protector
பள்ளிகள் எல்லாம் ஆரம்பம் ஆகி புத்தகம் எல்லாம் கொடுக்க தொடங்கி இருப்பாங்க. உங்க குழந்தைகள் எந்த மாதிரி அட்டைகள் போட்டு இருந்தாலும் சரி அது கிழியாமல் ரொம்ப நாள் வர இந்த Book Cover Film பயன்படுத்தலாம்.
வருஷம் முழுக்க நோட்டும் புத்தகமும் புதுசு போலவே இருக்கணும்னு நினைக்கிற பெற்றோருக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும் . சாதாரண Brown sheet Cover போட்டா சில மாசத்துல கிழிஞ்சுடும், ஆனா இது அப்படி இல்லை. 👇
🎒 இதோட சிறப்பம்சங்கள் என்னென்ன?
No Cutting Required: வழக்கமா அட்டை போடுறப்போ கத்திரிக்கோலை வச்சு அளவெடுத்து வெட்டுறதுதான் பெரிய தலைவலியா இருக்கும். ஆனா இதுல 3 வெவ்வேறு சைஸ்ல தலா 10 ஷீட்டுகள் (மொத்தம் 30 பீஸ்) வர்றதால, புத்தகத்தோட அளவுக்கு ஏத்த மாதிரி அப்படியே எடுத்து ஈஸியா ஒட்டிரலாம்.
Waterproof: குழந்தைகள் தெரியாம தண்ணியோ இல்ல பாலோ கொட்டினா கூட பயப்பட தேவையில்லை. புத்தகத்துக்குள்ள ஒரு சொட்டு தண்ணி கூட போகாது, சும்மா ஒரு துணியை வச்சு துடைச்சா போதும்.
Self-Adhesive: Glue அல்லது tape போட்டு ஒட்டணும்னு அவசியமே இல்லை. ஸ்டிக்கர் மாதிரி பின்னாடி இருக்குற பேப்பரை பிரிச்சு அப்படியே புக் மேல ஸ்மூத்தா ஒட்டிடலாம்.
Transparent Film: முற்றிலும் வெளிப்படையா இருக்கறதால, புத்தகத்தோட ஒரிஜினல் அட்டை டிசைன் அப்படியே தெரியும். பார்க்கவும் ரொம்ப நீட்டா, கிளாஸியா இருக்கும்.
💡 Note : இதை ஒட்டும்போது சென்டர்ல இருந்து ஆரம்பிச்சு ஒரு ஸ்கேல் அல்லது துணியை வச்சு மெல்ல தேய்ச்சு ஒட்டுனீங்கன்னா, சின்ன பபுள்ஸ் (Air bubbles) கூட இல்லாம பக்கா Finishing கிடைக்கும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹299
Reviews : 4.8* |9 Ratings
Get it Here : https://t.co/9uNj3bFUT7
* To Get this Product in USA *
Price: $. 6.99
Reviews : 4.2* |26 Ratings
Get it Here : https://t.co/7Lwu6kWLrY
💳 தமிழ்நாடு ரேஷன் கார்டு வகைகள் மற்றும் நன்மைகள் பற்றிய முழு விவரம்!
உங்களிடம் எந்த வகை கார்டு உள்ளது அதன் நன்மைகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்:
🟢 PHH & NPHH (அரிசி அட்டை / பச்சை கார்டு): முன்னுரிமை உள்ள மற்றும் முன்னுரிமை இல்லாத குடும்பங்களுக்கு. இலவச/மானிய விலையில் அரிசி மற்றும் அனைத்து அத்தியாவசிய ரேஷன் பொருட்களும் கிடைக்கும்.._
_🟡 PHH-AAY (அந்தியோதயா அட்டை): மிகவும் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ வரை அரிசி மற்றும் கூடுதல் உணவு பாதுகாப்பு நன்மைகள்.._
⚪ NPHH-S (சர்க்கரை அட்டை / வெள்ளை கார்டு): அரிசி தேவையில்லாத குடும்பங்களுக்கு. அரிசிக்கு பதிலாக கூடுதல் சர்க்கரை மற்றும் பிற பொருட்கள் பெறலாம்.._
🟤 NPHH-NC (பொருட்கள் இல்லா அட்டை): ரேஷன் பொருட்கள் வேண்டாம் என தேர்வு செய்தவர்களுக்கு. பொருட்கள் கிடையாது; ஆனால் மிகச்சிறந்த அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்.._
✅ ஸ்மார்ட் கார்டின் முக்கிய நன்மைகள்:
அரசு நலத்திட்டங்களுக்கு தகுதி ஆவணம்
முகவரி மற்றும் அடையாள சான்று_ 🆔
பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற சிறப்பு திட்டங்களுக்கு பயன்படும் 🎁_
மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் 🛍️_
இதுவரை நடிகர்கள் தொடங்கிய கட்சிகள், அவர்கள் முதல் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் & வெற்றி தொகுதிகள் இவை. முதல் தேர்தலை எதிர்கொள்ளும் விஜய்யின் த.வெ.கவுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்!
#VikatanNumberSollumKadhai | #Vijay | #TVK #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
Silicone Caulking Tool Kit
கிச்சன் சிங்க் அல்லது பாத்ரூம் டைல்ஸ் ஓரங்கள்ல இருக்குற அந்த வெள்ளை நிற சிலிகான் (Silicone) அல்லது கம் காலப்போக்குல கருத்துப்போய் ஒரு மாதிரி அசிங்கமா தெரியும். அதைச் சரி பண்ண புதுசா பேஸ்ட் தடவுறது ஒரு பக்கம் இருந்தாலும், பழைய அழுக்கை நீக்குறதுதான் பெரிய தலைவலியா இருக்கும். அந்த வேலையைச் சுலபமாக்குற ஒரு சின்ன டூல் கிட் தான் இந்த 3-in-1 Caulking Tool.
🛠️ பினிஷிங் பண்றது இப்போ ரொம்ப ஈஸி!
நம்ம வீட்ல நாமே சின்னச் சின்ன ரிப்பேர் வேலைகளைப் பார்க்கும்போது, பினிஷிங் சரியா வரலையேன்னு கவலைப்படத் தேவையில்லை.
3-இன்-1 வசதி: இதுல பழைய கம்மைச் சுரண்டி எடுக்க ஒரு பக்கம் இருக்கு, இன்னொன்னு புதுசா தடவுன பேஸ்ட்டை நீட்டா தேய்ச்சு விட (Finishing) உதவுது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்கிராப்பர்: பிளாஸ்டிக் டூல்களை விட இதுல இருக்குற ஸ்டீல் முனை ரொம்ப நாளைக்கு உழைக்கும், கரடுமுரடான அழுக்குகளையும் ஈஸியா எடுத்துடும்.
5 வெவ்வேறு அளவுகள்: இதோட வர்ற சிலிகான் பேட்கள் மூலமா வெவ்வேறு கோணங்கள்ல (Angles) கச்சிதமான பினிஷிங் கொண்டு வர முடியும்.
கைக்கு அடக்கம்: பாக்குறதுக்கு ஒரு சாதாரண ஸ்பூன் மாதிரி தான் இருக்கும், ஆனா மூலை முடுக்குகள்ல இருக்குற அழுக்கை எடுக்க இது ரொம்ப வசதி.
💡 ஒரு சின்னக் குறிப்பு:
இதைப் பயன்படுத்தும்போது ரொம்ப அழுத்திச் சுரண்டக் கூடாது, மென்மையா செஞ்சாலே போதும். நீங்க புதுசா சிலிகான் பேஸ்ட் தடவப் போறீங்கன்னா, பழைய கம்மை முழுசா நீக்கினாதான் புதுசு நல்லா ஒட்டும். வீட்டை மெயின்டெயின் பண்ண ஒரு சின்ன பட்ஜெட்ல இது ஒரு நல்ல கிட்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
*To Buy this Product in INDIA*
Price : Rs. 217
Reviews : 4.2* |3780 Ratings
Link to Buy : https://t.co/fkTvfB7Vdn
* To Get this Product in USA *
Price: $. 6.95
Reviews : 4.2* |3934 Ratings
Link to Buy : https://t.co/juR7FD7zM8
கோடையை சமாளிக்கலாம்... மின்சாரத்தை சேமிக்கலாம்! 🧊☀️
கோடை வெயில் ஆரம்பித்துவிட்டது! உங்கள் வீட்டில் AC பயன்படுத்தும் போது, இந்த 3 எளிய வழிமுறைகளை பின்பற்றினால் சில்லென்ற காற்றோடு மின்சாரக் கட்டணத்தையும் குறைக்கலாம்!
ஒரு டீ.. ஒரு மூட்டை! இது ஆளு இல்ல, அதிரடி மெஷின்! ☕💪
டீ குடிக்கிற நேரத்துலயே இவ்வளவு வேலையா? 😱
சும்மா டீ குடிக்கிறான்னு புகார் கொடுத்தவங்களுக்கு, இந்த சிசிடிவி ஃபுட்டேஜ் (CCTV Footage) தான் ஒரு தரமான பதில்! அந்த மூட்டையை கேட்ச் பண்ணி அடுக்குற ஸ்டைல பாருங்க.. ஒரு விநாடி கூட வேஸ்ட் பண்ணல. ⏳✨
நிஜமாவே இந்த மனிதரோட திறமைக்கு ஒரு போனஸ் பத்தாது! 💯🔥
💙 எந்த உறுப்புக்கு எந்த பழக்கம்? — உங்கள் உடலை மாற்றும் சிறிய ஹேபிட்ஸ் ரகசியம்!
மனித உடல் ஒரு அற்புதமான அமைப்பு. ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்த தேவைகள் உள்ளன. நல்ல விஷயம் என்னவென்றால், நாம் தினமும் செய்வது போன்ற சின்ன பழக்கங்களே உடலின் முழு ஆரோக்கியத்தையும் மாற்றும் சக்தி கொண்டவை 💫
❤️ இதயம் (Heart) – தினமும் நடப்பது இதயத்தை வலுப்படுத்தும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
🧠 மூளை (Brain) – வாசிப்பு நினைவாற்றல் மற்றும் சிந்தனை திறனை அதிகரிக்கும்.
🌬️ நுரையீரல் (Lungs) – ஆழ்ந்த மூச்சு விடுதல் ஆக்சிஜன் அளவை உயர்த்தி மனஅழுத்தத்தை குறைக்கும்.
🦴 எலும்புகள் (Bones) – உடற்பயிற்சி (Strength training) எலும்பு அடர்த்தியை பாதுகாக்கும்.
💧 ரத்தம் (Blood) – தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும்.
✨ தோல் (Skin) – நல்ல hydration தோலின் elasticity-யை பாதுகாக்கும்.
🛌 நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune System) – நல்ல தூக்கம் உடலை பாதுகாக்கும்.
🍽️ கல்லீரல் (Liver) – junk food குறைத்தால் detox வேலை சுலபமாகும்.
🦠 குடல் (Gut) – probiotics குடல் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் மேம்படுத்தும்.
🦷 பற்கள் (Teeth) – floss பயன்படுத்துவது முக்கியம்.
👀 கண்கள் (Eyes) – screen இடைவெளி அவசியம்.
🖐️ கைகள் (Hands) – அடிக்கடி கழுவுவது நோய்களைத் தடுக்கும்.
💪 தசைகள் (Muscles) – காலை stretch செய்தால் flexibility உயரும்.
🧘♀️ நரம்பு அமைப்பு (Nervous System) – meditation மனஅழுத்தத்தை குறைக்கும்.
🌿 ஹார்மோன்கள் (Hormones) – balanced diet அவசியம்.
🚶♂️ தினமும் குறைந்தது 20–30 நிமிடம் நடைபயிற்சி
🥗 சத்தான உணவு + போதுமான தண்ணீர்
😴 7–8 மணி நேர நல்ல தூக்கம்
🧘♂️ தினமும் சில நிமிடம் தியானம் அல்லது அமைதி நேரம்
சின்ன பழக்கங்கள் தான் பெரிய மாற்றங்களை உருவாக்கும். இன்று ஆரம்பிச்சா நாளை உடல் நன்றி சொல்லும் 💙
#ஆரோக்கியம் #நல்லபழக்கம் #HealthyLifestyle #TamilHealth #DailyHabits #Wellness #StayHealthy.
தலைவலி வகைகள்
அனைத்து தலைவலிகளும் ஒரே மாதிரி அல்ல.
அது எந்த வகை என்று தெரிந்தால் சரியான நிவாரணத்தை பெற உதவும்.
---
🔮 மைக்ரேன் (Migraine)
ஒரு பக்கத்தில் அதிக துடிப்பு போன்ற கடுமையான வலி 😖
😣 டென்ஷன் தலைவலி (Tension)
தலையை ஒரு பட்டை போல அழுத்துவது போன்ற உணர்வு 🎯
🌸 ஹார்மோன் தொடர்பானது (Hormonal)
ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையது 🔄
🏋️♂️ உடற்பயிற்சி காரணமாக (Exertion)
கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தோன்றும் 💪
🔥 ஹார்டன் / கிளஸ்டர் தலைவலி (Cluster Headache)
கண் சுற்றி மிகக் கடுமையான வலி 👁️⚡
🤧 அலர்ஜி / சைனஸிடிஸ் (Sinusitis)
நெற்றி மற்றும் கன்ன எலும்புகளில் அழுத்தம் 🌬️
☕ கஃபீன் (Caffeine)
அதிகமாக எடுத்தாலும் அல்லது திடீரென நிறுத்தினாலும் ⚖️
🔁 ரீபவுண்ட் தலைவலி (Rebound)
மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துவதால் ஏற்படும் 💊
🧩 ஹெமிக்ரேனியா கண்டினுவா (Hemicrania continua)
ஒரே பக்கத்தில் தொடர்ந்து இருக்கும் வலி 🔄
❤️ உயர் இரத்த அழுத்தம் (Hypertension)
அதிக இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது 📈
💥 போஸ்ட்-ட்ராமாட்டிக் (Post-traumatic)
அடிபட்ட பிறகு அல்லது காயங்களுக்கு பிறகு 🤕
🦴 செர்விகல் தலைவலி (Cervical)
கழுத்து நரம்பு இறுக்கம் மற்றும் உடல் நிலை காரணமாக 🧍♀️
⚡ ஸ்டாக்காடா (Stabbing pain)
குறுகிய நேரம், திடீர் மற்றும் கூர்மையான வலி ⚡
😬 ATM (மண்டை/தாடை) தொடர்பானது
தாடை அழுத்தம் அல்லது TMJ பிரச்சனைகளுடன் தொடர்புடையது 🦷
---
💡 முக்கியம்:
தலைவலி அடிக்கடி, மிகவும் கடுமையாக அல்லது வழக்கத்திற்கு மாறாக இருந்தால், மருத்துவரை அணுகுங்கள்.
🌿 உங்கள் உடலைக் கேளுங்கள்… ஒவ்வொரு வலியும் ஒரு செய்தி கொண்டது.
ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்த சிறுவன்! 😱 அவனது சமயோசித புத்தி அவனைக் காப்பாற்றியது! 🧠🛡️ #SafetyFirst#Awareness
அவனுக்குப் பின்னால் ஒரு கார் நிற்கும் சத்தம் கேட்டது. ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த அந்தச் சிறுவன், உடனடியாகத் தான் ஏதோ ஒரு வேலையில் இருப்பது போல நடித்தான். அவனது அந்தச் சமயோசித முடிவே அவனைப் பாதுகாத்தது.
ஒவ்வொரு பெற்றோரும், குழந்தையும் எச்சரிக்கையாக இருக்க இந்த வீடியோவை ரீபோஸ்ட் (Repost) செய்யுங்கள். உங்களது ஒரு பகிர்வு, ஒரு குழந்தையைக் கடத்தல் அல்லது விபத்து போன்ற ஆபத்துகளில் இருந்து காக்க உதவலாம்! 🔄🛡️