குழந்தைகள் உலகம் கனவுகளால் ஆனது. அந்த கனவுகளுக்கு வண்ணம் தீட்டும் சிறார் இதழ்கள் அரிது. "தும்பி இதழ்" அழகான வடிவமைப்போடு மீண்டும் வருகிறது. பொருள் படைத்தோர் தாங்கள் அறிந்த குழந்தைகளுக்கோ சிறார் பள்ளிகளுக்கோ பரிசாக அளியுங்கள். அன்பான கனவுகளை குழந்தைகளின் உள்ளத்தில் விதைப்போம்.
“ஒரு மனிதனின் முதல் கடமை, தன் மனதுக்குள் இருக்கும் அச்ச உணர்வைத் தாண்டி வெளியே வருவதுதான். பயத்தை தன் கால்களுக்கு கீழே போட்டு நசுக்கும் வரையில், மனிதச் செயல்கள் எல்லாம் அடிமைத்தனம் மிகுந்ததே.”
– தாமஸ் கார்லைல