#Watch | "திட்டத்தில் இருந்து பெயரை நீக்கலாம்.. ஆனால் கலைஞரின் பெயரை வரலாற்றில் இருந்து நீக்க முடியாது!"
கலைஞரின் 8வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளூர் ஷாநவாஸ் பேச்சு
#SunNews | #AloorShanavas | #RememberingKalaignar | #DMK
கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தவெக நிர்வாகிகள் வசூல் வேட்டை
இந்த வசூலில் வாடகை வீட்டில் குடி இருக்கும் அமைச்சர் @RameshOffcl
எவ்வளவு போகுது...?
@tnhrcedept பதில் சொல்லுங்க
"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபாரிகளிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse
"உண்மையான நண்பர்கள் யார் என்பதை வார்த்தைகள் அல்ல...
சில நேரங்களில் ஒரு சிறிய காட்சி கூட உணர்த்திவிடும்.
Love Oh Love படத்தின் இந்தக் காட்சி அப்படிப்பட்டது."
அமைச்சர் ராஜ்மோகன் இதற்கு முன்பு காவிரி சிக்கல், நீட் எதிர்ப்பு என்று பல விதமான சமூக பிரச்சனையை பேசி இருக்கிறார். அவரது யூட்டூப் சேனலில் பல வீடியோக்கள் உள்ளன
இன்று அவருக்கு விருப்பமான ஒரு கட்சியில் சேர்ந்து அமைச்சராக வந்திருக்கிறார், ஆனால் அவர் இதுக்கு முன்னாடி ஏன் தலித் என்று யாருக்கும் தெரில ? அந்த தொகுதியில் நின்ற பிறகு தான் அவர் தலித் என்று தெரிந்தது என்று எல்லாம் சொல்ல என்ன காரணம் ??
தலித் தலித் என்று தனிமைப்படுத்திக் கொண்டு தலித் சிக்கல் மட்டுமே இங்கு பிரதானம் தலித் அல்லாத மற்றவர்கள் எல்லாம் தலித்களுக்காக பேசவில்லை என்ற குரூர குறைப்பார்வையுடன் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறீர்கள்
நாட்டில் நடப்பது எல்லாம் தலித்துகளுக்கான சிக்கல் தான் என்பதை போல மடைமாற்றுவது கயமைத்தனம், பா.ரஞ்சித் அவர்களுக்கு ஒரு தலித் அமைச்சர் ஆவது முக்கியமா ? இல்ல அந்த தலித் இதுக்கு முன்னாடி எந்த தலித் பிரச்சனைக்கு வந்தார் எதுக்கு நின்னார் என்பது முக்கியமா ??
பல ஆண்டுகளாக திராவிட கட்சிக்குள் கிடைக்காத அங்கீகாரத்தை ஒருவர் வழங்கி இருக்கிறார் இது தான் புதிய தொடக்கம் இதை இழிவு செய்வது ரசிக்கும்படி இல்லை..
@beemji
Breaking News | சபாநாயகருக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்! எம்எல்ஏவை கைது செய்ய தனது அனுமதி தேவையில்லை என்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
#BreakingNews#News18TamilNadu#TamilNews