#ஏரும்போரும்_எங்கள்_வாழ்வேநடவரசன் நானும் தமிழ்குடிகள் தான் எங்கே தற்கொலைபடை தளபதி சுந்தரலிங்கனாருக்கு மற்ற தமிழ்குடிகளை இவ்வாறு விளம்பரபடுத்தசொல்லுங்கள்..பார்க்கலாம்..
வேளாண்குடிகளான #தேவேந்திரகுலவேளாளர் மட்டுமே எல்லா தமிழ்குடிகளுக்கும் தன் ஆதரவை தெரிவித்து வருகிறது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமையை பறிக்கும் ஜனநாயக விரோத திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எங்களை சந்தித்து ஆதரவு அளித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்-நிறுவன தலைவர்,
திரு@JohnPandianTMMK அவர்களுக்கு எனது நன்றிகள்.
நேற்றைய தினம் சென்னை - எழும்பூர், ராஜரத்தினம் அரங்கில் கைது செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் - இடைக்கால பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களை நேரில் சந்தித்து எனது ஆதரவு தெரிவித்தபோது.
#சிவன் மள்ளர் ஆக #பார்வதி மள்ளத்தி ஆக கோவை பட்டிஸ்வர் கோயில் நாற்று நடும் திருவிழா அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து சமுதாய தலைவர்களும் அனைத்து உறவுகளையும் வருக வருக
இவன் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் #தஞ்சாவூர் மாவட்டம். #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
#சிவன்_நாற்றுநடவு_உற்சவம்#தேவேந்திரகுலவேளாளர் பிற்காலத்தில் சோழ பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் பட்டீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு கோயிலுக்கு பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில்ஆவணப்படுத்தப்பட்டுள்ளன ❤️❤️🌾🌾💚💚
கேதாரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூக அற மடத்திற்கு வருகை புரிந்து செந்நெல் நாற்றை எடுத்துக்கொண்டு கோவிலின் தென் பகுதியில் உள்ள வயலுக்கு நாற்று நடவு செய்ய செல்வார் @sgurumurthy@annamalai_k
@BJP_Gayathri_R
@DrGunasekarAC#DKVCF 🇧🇾
#சிவன்_நாற்றுநடவு_உற்சவம்