Eezham Tamils should think wisely moving forward. Now that @arivalayam is no longer in the scene, Tamils should create their lobby in favour of Eelam Tamils and Tamil Nationalism inside @TVKVijayHQ and @ADMKofficial
If you still believe that you can get things done through @Seeman4TN , then you are doomed.
NTK தம்பிகள் இப்போ ஒட்டுமொத்த பழியையும் சுனந்தா மேல போட்டு பேசிட்டு இருக்காங்க.
சுனந்தாவை முதலில் தூக்கிட்டா எல்லாம் சரியாகிடும்னு சொல்றவனுகளுக்கு தெரியல சீமானை முதலில் தூக்க வேண்டுமென்று 😀
இந்த பின்னடைவுக்கு முக்கிய முதன்மை காரணமே @Seeman4TN தான்..
இது புரியாதவரை நீங்கதான்டா தற்குறிகளே.! 💯
வீர வணக்கம் வீர வணக்கம் !
இனத்தின் வீர வரலாற்றில் தனது காந்த குரலால் மக்களின் மனங்களில் எழுச்சியையும் புரட்சியையும் விதைத்த பாசறை பாணன் அய்யா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம் .
திருவிக தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களை நேரில் சந்தித்து நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர், இயக்குனர் பா.இரஞ்சித் @beemji தனது ஆதரவையும், வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்! #Jaibhim
சாதிவாரிக் கணக்கெடுப்பு ❤️
ஐந்தாண்டு ஆட்சியில் ஸ்டாலின் அவர்களால் செய்ய அல்ல சொல்லக் கூட முடியவில்லை
ஏன்னா.......... காரணம் அதுதான்
Tamilan EPS hits the core once again 🎯
நாதக இந்த யூடூபாளரை, வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளாராக அறிவித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியான தேதி.. 05/04/2025 அதாவது ஒரு வருடத்திற்கு முன்பே கட்சியால் இதுதான் உனது களம்.. வேலையை செய்யத் தொடங்குன்னு அறிவிக்கப்பட்டுவிட்டது..
ஆனால்.. இந்த நபர் யூடூபில் தினமும் உட்கார்ந்து.. செய்துகொண்டிருக்கும் வேலைகள்.. 👇 🔥
விஜயின் கபட நாடகம்.. 😅 விஜய்க்கு எதிராக ரஜினி.. 🤡 பாஜகவின் பிடியில் தவெக.. 🤣 விஜயின் கோரமுகம்.. 🤦🏻♂️ சொசதப்பிய விஜய்.. 😀 விஜயின் விசித்திர பேட்டி..😂 etc.,
# இந்த நபரையும், நாதக அதிகாரத்தை பிடித்து தமிழ்நாட்டை காப்பாத்திடும்ன்னு என்பதையும் நம்புற சிலரை பார்த்து.. எனக்கு அடிக்கடி தோன்றுவது ஒன்றேயொன்றுதான்.. நீங்கெல்லாம் எப்போ குணமாவீங்க ப்ரோ 😅
#நாதக_உருட்டல்கள்