06.06.2023 இன்று பிறந்தநாள் காணும் பாஜக குரோம்பேட்டை மண்டல் பொருளாளர் திரு. என் எஸ் வேலு ஜி அவர்களுக்கு குரோம்பேட்டை மண்டல் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
மாநில தல��வர், அன்பு சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்கள் தலைமையில் தமிழகத்தில் தேசியத்தின் ஆட்சி அமையவும், பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி 2024 ல் மீண்டும் அமைய தமிழகத்திலிருந்து நமது கட்சி பல பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பவும் நாம் இனைந்து உழைப்போம் என தெரிவித்து கொள்கிறேன்!
தமிழக பாஜக மாநில தலைவர் சகோதரர் திரு.கு.அண்ணாமலை அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் பூரண உடல் நலத்துடனும், மன வளத்துடனும் விளங்கி இன்னும் பன்னெடுங்காலம் அரசியல் - சமூக சேவையாற்ற வாழ்த்துகிறேன்.
@annamalai_k
04/06/2023 இன்று பிறந்த நாள் காணும் இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவன், தனி தன்மை மிக்க உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் பல கோடி இளைஞர்களின் வழி காட்டி சகோதரர் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை ஜீ அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
பாபநாசம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வினாத்தாளை திருத்த வந்த வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கு பாலியல் தொல்லை இந்த செயலில் ஈடுபட்ட நான்கு பேரை கல்லூரி நிர்வாகம் பாதுகாப்பதன் பின்னணி என்ன? டெல்லி என்றால் பொங்கும் டுமிலன்ஸ் இதற்கு வாய் திறக்க மாட்டீர்களா ? @annamalai_k@mkstalin
தமிழர்களின் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு இதுவரை எந்த ஒரு சுதந்திர இந்தியாவின் பிரதமரும் இப்படிப்பட்ட கெளரவத்தை வழங்கியதில்��ை.. பிரதமர் மோடி தமிழர்களால் கொண்டாடப்படவேண்டியவர்..
ஏதோ தமிழர்களின் வரலாறு ஈவேராவுக்கு பிறகுதான் ஆரம்பித்ததை போல பெனாத்துபவர்களுக்கு இதையெல்லாம் பார்த்தால்.
இன்று நந்திவரம் கூடுவாஞ்சேரி மண்டல் செயற்குழு கூட்டம், மன்கீபாத் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் மாவட்ட செயலாளர் திரு.கோகுல கிருஷ்��ன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் திருமதி.ராசாத்தி அவர்கள் தலைமையில் மண்டல் தலைவர் திரு.முரளிதரன் ஜி முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது
28 5-2023 இன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் குரோம்பேட்டை மண்டலில்ல நடைபெற்ற சிறப்பு செயற்குழு கூட்டத்தில் நகர செயலாளர் என்ற முறையில் கௌரவிக்கப்பட்ட பொழுது
@vsmhari@sembakkamveda
அனைவருக்கும் வணக்கம் இன்று நமது அனகாபுத்தூர் மண்டலின் செயற்குழு கூட���டம் சிறப்பாக நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில மாவட்ட மண்டல் அணி பிரிவு கிளை தலைவர்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் D. வெங்கடேசன் மண்டல் தலைவர்
அனைவருக்கும் வணக்கம் இன்று நமது அனகாபுத்தூர் மண்டலின் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில மாவட்ட மண்டல் அணி பிரிவு கிளை தலைவர்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் ���னமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் D. வெங்கடேசன் மண்டல் தலைவர்
28 5-2023 இன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் குரோம்பேட்டை மண்டலில்ல நடைபெற்ற சிறப்பு செயற்குழு கூட்டத்தில் நகர செயலாளர் என்ற முறையில் கௌரவிக்கப்பட்ட பொழுது
28 5 2023 இன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் குரோம்பேட்டை மண்டலில் நடைபெற்ற சிறப்பு செயற்குழு கூட்டம் திரு சுரேஷ் குமார் அவர்கள் மற்றும் ரஷ்யா பேகம் அவர்கள் தலைமையில் மண்டல் தலைவர் கே என் குமார் நடராஜன் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது
@Suriya_offl ஜல்லிக்கட்டிற்கு ஒரே இரவில் ஐந்து அமைச்சகத்தின் ஒப்புதலோடு அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நிரந்தரம் ஆக்கியவர் பிரதமர் நரேந்திர மோடி அந்தச் சட்டத்தை தான் தற்போது சுப்��ீம் கோர்ட் உறுதி செய்துள்ளது வெட்கம் கெட்ட நீங்கள் மாநில அரசுக்கு நன்றி சொல்வது எந்த விதத்தில் நியாயம் ?
@Suriya_offl தமிழக அரசின் மெத்தன போக்கால் நிர்வாக சீர்கேட்டால் ஊழல் கமிஷன் கொள்கையினால் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்து உள்ளனர் இதற்கு ஏன் நீங்கள் வாய் திறக்கவில்லை வாயில் வாழைப்பழம் இருந்ததோ !