நடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது பாஜகவின் பொறுப்பு. அது அவரின் கேள்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் கேள்வியும் கூட. ஆனால் அவர் மீது அவதூறை அள்ளி வீசுகிறது பாஜக. சமூகத்தின் பிற ஆளுமைகளும் கல்வி உரிமைக்கு குரல் தரவேண்டும். மனுதர்மப்படி நமக்கு கல்வி மறுக்கிறது பாஜக
வீட்டிற்கு வரும் விருந்தினரை பசியாற்றி வழியனுப்பும் பண்புடைய திராவிடர்களுக்கு ஓட்டல் திறக்க வேண்டிய அவசியமில்லாது போனது. எஸ்.வி.சேகர் போன்ற ஆரியரின் வீடு செல்லும் ஆரிய விருந்தினர்களுக்கு பசியாற வாய்ப்பு கிடைக்காததால் ஆரியபவன்களை திறந்தார்கள். பாவம் அவர்களுக்கும் பசிக்கும் தானே
49 நிமிடங்களில்...
பிகில்' போல் வாழ்த்துக்கு நன்றி
என் Whatsapp-ல் விஜயமானது!
பல்லாயிரம் கோடி ரசிகர்களின் பிகில்கள் அலைகளாய் எழும்பினாலும்,அமைதியான கடல் போல் ஆரவாரம் இல்லாத
Mr விஜய் வணிகத்தின் உச்சத்தை
என்றும் தொடுவார்+தொடர்வார்!
Forever grateful to @Suriya_offl sir who brought life and played all the layers of #NGK to perfection. He literally lived as #NGK for almost a year. He had been such a pillar of strength for all of us. Thank you so much sir! As I alwways said you are 'directors delight' 🙏🙏
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி!
தலைவரே! உங்கள் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள். நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியதை நாங்கள் நிறைவேற்றிக்காட்ட உறுதி எடுக்கும் நாள். எங்களை வாழ்த்துங்கள்! கலைஞருக்கு புகழ் பெரு வணக்கம்!
#Kalaignar96
#AsianAthleticsChampionship2019 -இல் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ் இருவரையும் மனதார பாராட்டுகிறேன்.
உங்கள் முயற்சிகளும், வெற்றிகளும் தொடரட்டும்!
தமிழகத்தின் பெருமை உலக அரங்கில் ஒலிக்கட்டும்!
🌟"ஒரு டெலிபோன் பட்டன் அமுக்கிர நேரம் எவ்வளவோ, அவ்வளவு தான் எனக்கும் ரஜினிக்கும் உள்ள இடைவெளி"
🌟40 வருட நட்பை யதார்த்தமாக விவரிக்கிறார் நம்மவர்.
Watch this super awesome speech by @ikamalhaasan about his friendship with @rajinikanth 👌#KamalHaasan#Rajinikanth#NammavarForTN
அம்மையார் ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு அவர் கொடநாடு எஸ்டேட்டில் வைத்திருந்த பணம், ஆவணங்களை கைப்பற்ற கொலைகளை செய்திருக்கிறதாம் எடப்பாடி அரசு!
ஆதாரம் இதோ! உடனடியாக முதல்வர் பதவி விலகிட வேண்டும்.அவர்களைக் காப்பாற்றுகிற மத்திய அரசும் பதில் சொல்லியாக வேண்டும்!
https://t.co/xPoBxjmq9E
மாணவர்கள் தங்களின் தனித் திறமைகளை பள்ளிப் பருவத்தோடு நிறுத்தி விடாமல், தொடர்ந்து தங்களுடைய எதிர்காலத்துக்கும் அது பயன்படக்கூடிய வகையில் செயல்படுத்தி அதில் வெற்றி கண்டிட வேண்டும்!